சென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

சென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

சென்னை உயர்நீதி மன்றம் ஆனது 305 கணினி ஆபரேட்டர் (Computer Operator), தட்டச்சு செய்பவர் (Typist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.07.2019 முதல் 31.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Computer Operator, Typist அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை உயர்நீதி மன்றம் கணினி ஆபரேட்டர் (Computer Operator), தட்டச்சு செய்பவர் (Typist)  தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

Madras High Court (MHC) Computer Operator & Typist Notification 2019 Video Click Here

Part Subject No.of Question Minimum Marks Maximum Marks Hours
A General English 25 8 25 90
B General Tamil 15 5 15
C

(i) General Knowledge

(ii) Numerical and Mental Ability

(iii) Analytical and Reasoning Skills

(iv) General Intelligence

(v) Basic knowledge in computers

35 11 35
Total 75 24 75
D(Computer Operator) Computer Applications 75 24 75 90

Madras High Court (MHC) Computer Operator & Typist Syllabus:

Part A: General English

(Tamil Nadu State Syllabus – SSLC Standard)

  1. Grammar Study Material
  2. Literature Study Material
  3. Authors and their Literary Works
Part A: General Tamil

(Tamil Nadu State Syllabus – SSLC Standard)

  1. பகுதி அ – இலக்கணம்
  2. பகுதி ஆ – இலக்கியம்
  3. பகுதி இ  – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
Part C:

2. பொது அறிவியல்

இயற்பியல்:

வேதியியல்:

உயிரியல்:

3. இந்தியாவின் வரலாறு

4. புவியியல்

5. பொருளாதாரம் மற்றும் வணிகம்

7. இந்திய அரசியல்

Download MHC Computer Operator & Typist Syllabus PDF

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here