முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்

0

முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

இயற்பியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

கண்டுபிடிப்பு என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும்.

சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு.

அப்படிப்பட்ட சில முக்கியமான கண்டுபிடிப்புகளும் அதனை கண்டறிந்தவர்களும் கீழ் கொடுக்கப்பட்டு உள்ளன . போட்டி தேர்வுக்கு உதவும் வகையில் கீழ்காணும் பட்டியல் அமைந்துள்ளது. மேலும் அறிய எங்களது இணையதள பக்கத்தை பார்க்கவும்.

முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்:

கண்டுபிடிப்புவருடம்கண்டறிந்தவர்நாடு
அசிட்டிலின் வாயு1862பெர்த்தலாட்பிரான்ஸ்
கூட்டும் இயந்திரம்1642பாஸ்கல்பிரான்ஸ்
அட்ஹெசிங் ஸ்காட்ச்1930ரிச்சர்டு ட்ரூUSA
விமானம்1903ஆர்வில் மற்றும்; வில்பர் ரைட் சகோதாரர்கள்USA
A/C-ன் கண்டிசனர்1902கேரியர்USA
விமானம் ஜெட் எஞ்சின்1939ஒஹைன்ஜெர்மனி
ஆகாய கப்பல்1852ஹென்றி கிபார்டுபிரான்ஸ்
ஏரோசோல் ஸ்பிரே1962எரிக் ரோத்தீம்நார்வே
செயற்கை இதயம்1957வில்லம் கோல்ஃப்நெதர்லாண்ட்
அணு குண்டு1945ஜே. ராபர்ட் ஒப்பன்ஹெய்மர்USA
அணு எண்கள்1913மோஸ்லிபிரிட்டன்
அணுக் கொள்கை1803டால்டன்பிரிட்டன்
அணுத் துப்பாக்கி1918ஜான் ப்ரௌனிங்USA
பேக்லைட்1907லியோ பேக்லேண்ட்பெல்ஜியம்
பாலிஸ்டிக் ஏவுகணை1944வெர்னர் வான் ப்ரான்ஜெர்மனி
பலூன்1783ஜாக்கூஸ் மற்றும் ஜோசப் மான்ட்கோல்பீர்பிரான்ஸ்
பால்பாய்ண்ட்1888ஜான் லௌட்USA
பாரோ மீட்டர்1644எவன்கெல்ஸ்டா டாரிசெல்லிஇத்தாலி
மின்கலம்1800அலஸான்ரோ வோல்டாஇத்தாலி
சைக்கிள்1839-40கிர்க்பார்ட்டிக் மாக்மில்லன்பிரிட்டன்
சைக்கிள் டயர்கள்1888ஜான் பொய்ட் டன்லப்பிரிட்டன்
இருகுவிய கண்ணாடி1780பெஞ்சமின் பிராங்ளின்USA
சலவைத் தூள்1798டென்னன்ட்பிரிட்டன்
பன்சன் பர்னர்1855ஆர்.டபிள்யு. வொன் பன்சன்ஜெர்மனி
பர்குலர் அலாரம்1858எட்வின் டி. ஹோல்மஸ்USA
கால்குலஸ்1670நியூட்டன்பிரிட்டன்
காமரா கோடாக்1888வாக்கர் ஈஸ்ட்மேன்USA
கேன்னட் உணவு1804அப்பர்ட்பிரான்ஸ்
கார் (நீராவி)1769நிக்கொலஸ் கக்னொட்பிரான்ஸ்
கார் (பெட்ரோல்)1888கார்ல் பென்ஸ்ஜெர்மனி
கார்பரேட்டர்1876கோட்லிப் டெய்ம்லர்ஜெர்மனி
ஆடியோ கேசட்1963பிலிப்ஸ் கம்பெனிஹாலந்து
வீடியோ கேசட்1969சோனிஜப்பான்
செல்லுலாய்டு1861அலெக்ஸாண்டர் பார்க்ஸ்பிரிட்டன்
சிமெண்ட் (போர்ட்லண்ட்)1824ஜோசப் அஸப்டின்பிரிட்டன்
கீமோதெரப்பி1909எர்லிக்ஜெர்மனி
குரோனோ மீட்டர்1735ஜான் ஹாரிசன்பிரிட்டன்
சுpனிமா1895நிக்கொலஸ் மற்றும் ஜூன் லுமியர்பிரான்ஸ்
கடிகாரம் (மெக்கானிக்கல்)1725ஐ-ஸிங் ரூ லியிங் லிங் ஸான்சைனா
ஊசல் கடிகாரம்1656சிறிஸ்டியன் ஹைஜன்ஸ்நெதர்லான்ட்
டி.என்.ஏ. குளோனிங்1973போயர் கோஹென்USA
குளோனிங் பாலூட்டிகளில்1996வில்மட் எட் அல்U.K
கம்பக்ட் டிஸ்க்1972RCAU.K
காம்பக்ட் டிஸ்க் பிளேயர்1979சோனி பிலிப்ஸ் கம்பெனிகள்ஜப்பான் நெதர்லாண்ட்
மடிக் கணிணி1987சின்கிளெய்ர்பிரிட்டன்
மினி கணிணி1960டிஜிட்டல் கார்ப்USA
கிராஸ் வேர்ட் பசில்1913ஆர்த்தர் வைண்USA
சி.டி.ஸ்கேன்1973ஹான்ஸ்பில்ட்பிரிட்டன்
டீசல் எஞ்சின்1895ருடால்ப் டீசல்ஜெர்மனி
டிஸ்க் பிரேக்1902னுச.கு. லான்செஸ்டர்பிரிட்டன்
வீடியோ டிஸ்க்1972பிலிப்ஸ் கம்பெனிஹாலந்து
டி.என்.ஏ. மாதிரி1951கிரிக் வாட்ஸன் வில்க்கின்ஸ்U.K
U.S
U.K
டைனமோ1832ஹைபோலைட் பிக்சிபிரான்ஸ்
இரும்பு எலக்ட்ரிக் பிளேட்1882ஹச். டயிள்யூ. சீலிUSA
மின் விளக்கு1879தாமஸ் ஆல்வா எடிசன்USA
மின் மோட்டார் (னுஊ)1873செனப் க்ராம்மிபெல்ஜியம்
மின் மோட்டார் (யுஊ)1888நிக்கோலா டெஸ்லாUSA
எலக்ட்ரிக் இரும்புப் பெட்டி1882ஹென்றி று. சீலிUSA
மின்சார சலவை சாதனம்1906ஆல்வா ஜே. பி~;~ர்USA
மின் காந்தம்1824வில்லியம் ஸ்டர்ஜியன்பிரிட்டன்
எலக்ட்ரான்1897ஜே. தாம்ஸன்பிரிட்டன்
எலக்ட்ரோபிளேட்டிங்1805லூகி ப்ராக்னடல்லிஇத்தாலி
எலக்ட்ரானிக் கணிணி1824டாக்டர் ஆலன் எம்.டர்னிங்பிரிட்டன்
பெசிமைல் இயந்திரம்1843அலெக்ஸாண்டர் பெய்ன்பிரிட்டன்
ஃபைபர் ஆப்டிக்ஸ்1955கெப்பனிபிரிட்டன்
பிலிம் (வெளிப்பகுதி நகர்வு)1885லூயிஸ் பிரின்ஸ்பிரான்ஸ்
பிலிம் (பேசும் படம்)1922ஜே.எங்ள்ää ஜே.முஸ்ஸோல்ää ஹச். வாக்ட்ஜெர்மனி
பிலிம் மியூசிக்கல் சப்தம்1923டாக்டர் லி டெ போரஸ்ட்USA
பிளாப்பி டிஸ்க்1970ஐ.பி.எம்USA
ஃப்ரிகுவன்ஸி மாடுலேசன் (கு.ஆ.)1933இ.ஹச். ஆர்ம்ஸ்ட்ராங்USA
ஃபிரிஸ்பீ1948ஃபரெட் மாரிசோன்USA
பவுண்டன் பேனா1884லூயிஸ் இ.வாட்டர்மேன்USA
கால்வனோ மீட்டர்1834ஆன்ட்ரி-மேரி அம்டாயர்பிரான்ஸ்
க்ளைடர்1853சர் ஜார்ஜ் கெய்லிபிரிட்டன்
கிராமபோன்1878தாமஸ் ஆல்வா எடிசன்USA
ஹெலிகாப்டர்1924எட்டின் ஒஹ்மிக்கென்பிரான்ஸ்
ஹச்.ஐ.வி1984மாhட்டெனியர்பிரான்ஸ்
ஹாலோகிராஃபி1947டெனிஸ் காசன்பிரிட்டன்
ஹைட்ரஜன் குண்டு1952எட்வர்ட் டெல்லர்USA
திறன் சோதனை1905சைமன் பினட்பிரான்ஸ்
ஜெட் எஞ்சின்1937சர் ஃபிரன்க் வைட்டில்பிரிட்டன்
லேசர்1960தியேட்டர் மெய்மேன்USA
லாந்தரேட்1934ஜே.எஃப். கான்ட்ரெல்USA
லிப்ட் (மெக்கானிக்கல்)1852எலி~h ஜி. ஓடிஸ்USA
லைட்டிங் கன்டெக்டர்1752பெஞ்சமின் பிராங்ளின்USA
லோகோமோட்டிவ்1804ரிச்சர்ட்ட்ரெவிதிக்பிரிட்டன்
லாகிரதம்1614நேபியர்பிரிட்டன்
ஆற்றல் பெருக்கம்1785இ. கார்ட்ரைட்பிரிட்டன்
லவ்டு ஸ்பீக்கர் (ஒலி பெருக்கி)1900ஹோரஸ் ~hர்ட்பிரிட்டன்
இயந்திர துப்பாக்கி1718ரிச்சர்டு கேட்லிங்பிரிட்டன்
காந்த பதிவு டேப்1928ஃபிரிட்ஸ் பிலம்மர்ஜெர்மனி
தீப்பெட்டி1826ஜான் வாக்கர்பிரிட்டன்
மைக்ரோபோன்1876அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்USA
மைக்ரோ பிராசசர்1971ராபர்ட் நெய்ஸ் ரூ கார்டன் மூர்USA
மைக்ரோஸ்கோப் காம்பெனியன்1590இசட். ஜேன்ஸ்சன்நெதர்லாண்ட்
மைக்ரோஸ்கோப் எலக்ட்ரிக்1931ருஸ்கோ க்னோல்ஜெர்மனி
மைக்ரோ ஓவன்1947பெர்சி லிபாரோன் ஸ்பென்சர்USA
மோட்டார் சைக்கிள்1885ஜி. டெய்ம்லர்ஜெர்மனி
சினிமா ப்ரொஜெக்டர்1893தாமஸ் ஆல்வா எடிசன்USA
ஆசுஐ1971தமாடியன்USA
நியான் விளக்கு1910ஜார்ஜஸ் க்ளாடுபிரான்ஸ்
நியூட்ரான்1932சாட்விக்பிரிட்டன்
நியூட்ரான் குண்டு1958சாமுவேல் கோஹென்USA
நைலான்1937னுச. வாஸ் ஹச். காரோதெர்ஸ்USA
ஆப்டிக்கல் பைபர்1855நாரின்டர் கப்பனிஜெர்மனி
பேப்பர்105யுனு-சைனா
பேஸ்மேக்கர்1952ஸோயில்USA
பாஸ்டுரைசேசன்1867லூயிஸ் பாஸ்டர்பிரான்ஸ்
பென்சில்1792லாக்கூஸ்- நிக்கோலாஸ் கோன்ட்பிரான்ஸ்
தனிம வரிசை அட்டவணை1869மெண்டலீவ்ரஸ்யா
போட்டோ காப்பியர்1938கார்ல்சன்USA
போட்டோ எலக்ட்ரிக் செல்1893ஜூலியஸ் எல்ஸ்டர்ää ஹென்ஸ் எஃப்.கெய்ட்டல்ஜெர்மனி
போட்டோ பிலிம் செல்லுலாய்ட்1893ரெய்ச்சன்பேக்USA
போட்டோ பிலிம் டிரான்ஸ்பர்ரன்ட்1884காட்வின் ஈஸ்ட்மேன்USA
போட்டோகிராப் (உலோகத்தில்)1826ஜே.என். நிப்சிபிரான்ஸ்
போட்டோகிராப் (பேப்பரில்)1835டபிள்யூ. ஹச். ஃபாக்ஸ் டால்போட்பிரிட்டன்
போட்டோகிராப் (விலிம்மில்)1888ஜான் கார்பட்USA
பியானோ1709கிறிஸ்டோபொரிஇத்தாலி
ரிவால்வருடனான பிஸ்டல்1836சாமுவேல் கோல்ட்USA
பு@ட்டோனியம் அணுக்கரு இணைவு1940கென்னடிää வால்ää சீபர்க்ää சீகர்USA
பாப் அப் டோஸ்டர்1927சார்லஸ் ஸ்ட்ரைட்USA
பிரின்டிங் பிரஸ்1455ஜான் குட்டன்பர்க்ஜெர்மனி
பிரின்டிங் (ரோட்டரி)1846ரிச்சர்டு ஹ_USA
பிரின்டிங் (வெப்)1865வில்லியம் புல்லக்USA
புரோட்டான்1919ரூதர்போர்டுநியூஸிலாண்ட்
குவாண்டம் தியரி1900பிளாங்க்ஜெர்மனி
ரேடார்1922ஏ.ஹச்.டெய்லர் ரூ லியோ சி.யங்USA
ரேடியோ கார்பன் வயது கணிப்பான்1947லிப்பிUSA
ரேடியோ டெலகிராபி1864டாக்டர் மெஹ்லன் லூமிஸ்USA
ரேடியோ டெலகிராபி (டிரான்ஸ் அட்லாண்டிக்)1901ஜி. மார்கோனிஇத்தாலி
ரேயான்1883சர் ஜோசப் ஸ்வான்பிரிட்டன்
ரேசர் (எலக்ட்ரிக்)1931கோல். ஜேக்கப் ஸ்கிக்USA
ரேசர் (சேஃப்டி)1895கிங் சி.ஜல்லட்USA
ரெஃப்ரிஜிரேட்டர்1850ஜேம்ஸ் ஹரிசன்ää அலெக்ஸாண்டர் காத்லின்USA
ரிலேட்டிவிட்டி தியரி1905ஐன்ஸ்டின்ஜெர்மனி
ரப்பர் (பால் நிலையில்)1928டன்லப் ரப்பர் கம்பெனிபிரிட்டன்
ரப்பர் டயர்1846தாமஸ் ஹன்காக்பிரிட்டன்
ரப்பரை கெட்டிப்படுத்துதல்1841சார்லஸ் குட்யியர்USA
ரப்பர் (நீர் உள்ளே செல்ல இயலாதவை)1823சார்லஸ் மாகிண்டா~;பிரிட்டன்
பாதுகாப்பு ஊசி1849வால்டா ஹன்ட்USA
சீட் பெல்ட்1959வால்வோஸ்வீடன்
செல்ப் ஸ்டாட்டர்1911சார்லஸ் மாகிண்டா~;ருளுயு
கப்பல் (நீராவி)1775ஐ.சி. பெரியர்பிரான்ஸ்
கப்பல் (டர்பன்)1894ஹான். சர்.சி. பார்சோன்ஸ்பிரிட்டன்
பட்டு உருவாக்குதல்50 டீஊசீனா
ஸ்கைஸ்கராப்பர்1882டபிள்யூ. லெ. பேரோன் ஜென்னிUSA
ஸ்லைடு விதி1621வில்லியம் ஆக்ட்ரடு ரைட்பிரிட்டன்
ஸ்பின்னிங் ஃபிரேம்1769சர் ரிச்சர்டு ஆக்க்ரைட்பிரிட்டன்
ஸ்பின்னிங் ஜென்னி1764ஜேம்ஸ் ஹார்கிரேவ்ஸ்பிரிட்டன்
ஸ்பின்னிங் மியூல் (தறி)1779சாமுவேல் க்ராம்டன்பிரிட்டன்
ஸ்டீம் எஞ்சின்1698தாமஸ் சாவரிபிரிட்டன்
ஸ்டீம் எஞ்சின் (பிஸ்டன்)1712தாமஸ் நியூகோமன்பிரிட்டன்
ஸ்டீம் எஞ்சின் (கன்டன்சர்)1765ஜேம்ஸ்வாட்பிரிட்டன்
துருபிடிக்காத எஃகு ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்1913ஹர்ரி ப்ரெர்லிபிரிட்டன்
ஸ்டெதஸ்கோப்1819லியானிக்பிரான்ஸ்
சப்மெரைன்1776டேவிட் பு~;நெல்USA
சு10ப்பர் கம்ப்யூட்டர்1976ஜே.ஹச். வான் டாசெல்USA
சிந்தசிசர்1964மூக்USA
டேங்க்1914சர் ஏர்னஸ்ட் டி.ஸ்விங்டன்பிரிட்டன்
டேப் ரெக்கார்டர்1899பெஸ்சன்டன் பௌல்சன்டென்மார்க்
டெலகிராப்1787எம். லாம்மன்ட்பிரான்ஸ்
டெலகிராப் கோடு1837சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ்USA
தொலைபேசி செல்லுலார்1947பெல் லேப்ஸ்USA
தொலைபேசி (குறைபாடு உள்ளது)1849ஆன்டனியோ மெயுக்கிஇத்தாலி
தொலைபேசி (முழுமையானது)1876அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்ருளுயு
டெலஸ்கோப்1608கலிலியோ கலிலிநெதர்லாண்ட்
தொலைக்காட்சி (மெக்கானிக்கல்)1926ஜான் லோஜி பெயர்டுஇங்கிலாந்து
தொலைக்காட்சி (எலக்ரானிக்)1927பி.டி.ஃபிரான்ஸ் வொர்த்USA
வண்ண தொலைக்காட்சி1928ஜான் லோகி பேர்டுபிரிட்டன்
டிரான்ஸ்பார்மர் (மின் மாற்றி)1831மைக்கேல் பாரடேபிரிட்டன்
டிரான்சிஸ்டர்1948பார்டீம்ää ~hக்லிää பிராட்டெய்ன்USA
டிரான்சிஸ்டர் ரேடியோ1955ஸ்செல்லியார்டு பெர்மிUSA
யுரேனியம் பிளப்பு, அணுக்கருச் சிதைவு1942ஸ்செல்லியார்டு பெர்மிUSA
எலக்ட்ரிக் வாக்யூம் கிளீனர்1907ஸ்பெங்லர்USA
வீடியோ டேப்1956சார்லஸ் கின்ஸ்பர்க்USA
வெல்க்ரோ (ஹீக் ரூ லூப் பாஸ்டனர்)1948ஜார்ஜஸ் டி. மெஸ்ட்ரல்ஸ்விட்சர்லாண்டு
எலக்ட்ரானிக் வா~pங் மி~ன்1907ஹர்வி மெ~pன் கம்பெனிUSA
கைக் கடிகாரம்1462பார்த்தலோமியு மான்பிரிடிஇத்தாலி
எலக்ட்ரிக் வெல்டர்1877எலி~h தாம்சன்USA
காற்றாலை600பெர்சியன் காம் கிரின்டிங்
வயரில்லா டெலகிராப்பி1896ஜி. மார்கோனிஇத்தாலி
எக்ஸ் ரே1895டபிள்யூ.கே ராண்ட்ஜன்ஜெர்மனி
ஜிப்1891டபிள்யூ.எல். ஜூட்சன்USA

முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!