வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்
TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
பொருளியல் பாடக்குறிப்புகள் Download
- DBS வங்கி 17 சந்தைகளில் செயல்படுகிறது.இது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கி ஆகும். மேலும் பாதுகாப்பான நிதியுடைய வங்கி என 2009 முதல் 2013 வரை தொடர்சியாக 5 வருடங்கள் அறிவிக்கப்பட்டது.
- இவ்வங்கி 250 கிளைகளுடன் 50 நகரங்களில் 1,100 க்கும் அதிகமான தானியங்கிப் பண வழங்கி இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
- இங்கு முக்கியமான வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல் மற்றும் அவர்களின் தலைமையகம் மற்றும் அவற்றின் குறிப்புகள் ஆகியவற்றை கொடுத்துள்ளோம்.
வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்:
வெளிநாட்டு துறை வங்கிகள் | தலைமையகம் | வாசகம் |
---|---|---|
1. ABN-AMRO வங்கி N.V. | ஆம்ஸ்டர்டம் | Making More Possible |
2. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி கார்ப். | நியூயார்க் | Do More |
3. பார்க்லேஸ் வங்கி PLC | லண்டன் | Fluent in Finance, Now there’s a thought |
4. BNP பரிபாஸ் | பாரிஸ் | The bank for a changing world |
5. CITI வங்கி N.A. | நியூயார்க் | City Never Sleeps |
6. டிபிஎஸ் வங்கி | சிங்கப்பூர் | Living, Breathing Asia |
(சிங்கப்பூர் வளர்ச்சி வங்கி) | ||
7.டியூஷே வங்கி | பிராங்பேர்ட் | A passion to perform |
8. எச்எஸ்பிசி லிமிடெட் வங்கி | லண்டன் | The World’s Local Bank |
9. ஜே.பி. மோர்கன் சேஸ் | நியூயார்க் | The right relationship is everythin |
10ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி | லண்டன் | Your Right Partner |
11. பாங்க் ஆஃப் அமெரிக்கா N.T & SA | சார்லோட், வட கரோலினா |