வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்

0

வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

பொருளியல் பாடக்குறிப்புகள் Download

  • DBS வங்கி 17 சந்தைகளில் செயல்படுகிறது.இது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கி  ஆகும். மேலும் பாதுகாப்பான நிதியுடைய வங்கி என 2009 முதல் 2013 வரை தொடர்சியாக 5 வருடங்கள் அறிவிக்கப்பட்டது.
  • இவ்வங்கி 250 கிளைகளுடன் 50 நகரங்களில் 1,100 க்கும் அதிகமான தானியங்கிப் பண வழங்கி இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
  • இங்கு முக்கியமான வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல் மற்றும் அவர்களின் தலைமையகம் மற்றும் அவற்றின் குறிப்புகள் ஆகியவற்றை கொடுத்துள்ளோம்.

வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்:

வெளிநாட்டு துறை வங்கிகள்தலைமையகம்வாசகம்
1. ABN-AMRO வங்கி N.V.ஆம்ஸ்டர்டம்Making More Possible
2. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி கார்ப்.நியூயார்க்Do More
3. பார்க்லேஸ் வங்கி PLCலண்டன்Fluent in Finance, Now there’s a thought
4. BNP பரிபாஸ்பாரிஸ்The bank for a changing world
5. CITI வங்கி N.A.நியூயார்க்City Never Sleeps
6. டிபிஎஸ் வங்கிசிங்கப்பூர்Living, Breathing Asia
(சிங்கப்பூர் வளர்ச்சி வங்கி)
7.டியூஷே வங்கிபிராங்பேர்ட்A passion to perform
8. எச்எஸ்பிசி லிமிடெட் வங்கிலண்டன்The World’s Local Bank
9. ஜே.பி. மோர்கன் சேஸ்நியூயார்க்The right relationship is everythin
10ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிலண்டன்Your Right Partner
11. பாங்க் ஆஃப் அமெரிக்கா N.T & SAசார்லோட், வட கரோலினா

வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம் PDF Download

TNPSC போட்டி தேர்வுகளுக்கான முக்கியமான பொது அறிவு சுரங்கம்
Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!