TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

6
 TNPSC Tamil Ilakkanam Study Materials -  Free PDF Download
 TNPSC Tamil Ilakkanam Study Materials -  Free PDF Download

 TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

“இலக்கணம்” என்பது ஒரு மொழி எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உரைக்கும் விதிகள் ஆகும். அந்த வகையில், தமிழ்மொழி ஆகச்சிறந்த இலக்கணத்தையும், கட்டமைப்பையும் கொண்டுள்ளது. மேலும், பொதுவாக, TNPSC போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கு தமிழ்த் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் அவசியமாகும்.  எனவே, உங்களுக்காக நாங்கள் தமிழ் இலக்கண பாடத்தை எளிய முறையில் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

எழுத்து :  

  1. பிரித்து எழுதுதல்
  2. சேர்த்து எழுதுதல்
  3. சந்திப்பிழை
  4. குறில், நெடில் வேறுபாடு
  5.  லகர,ளகர,ழகர வேறுபாடு
  6. னகர,ணகர வேறுபாடு
  7. ரகர, றகர வேறுபாடு
  8. இனவெழுத்துக்கள் அறிதல்
  9. சுட்டு எழுத்துக்கள்
  10. வினா எழுத்துக்கள்
  11. ஒருமை பன்மை  அறிதல்

சொல் :

  1. வேர்ச்சொல் அறிதல்
  2. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று 
  3. வினையெச்சம் 
  4. வினையாலணையும் பெயர் 
  5. பெயரெச்ச வகை அறிதல்
  6. அயற்சொல்
  7. தமிழ்ச்சொல்
  8. எதிர்சொல்
  9. வினைச்சொல்
  10. எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
  11. இரண்டு வினை சொற்களின் வேறுபாடு அறிதல்

Call us at 9943588533

TNPSC Study Materials in Tamil – PDF Free Download  

 Join the ExamsDaily Whatsapp Group

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!