TNPSC Group 4 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு  –  3935 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முறை இதோ…

0
TNPSC Group 4 2025 ?????? ????????? ????????  -  3935 ????????????????? || ??????????????? ???? ???…
TNPSC Group 4 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு  -  3935 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முறை இதோ…

TNPSC Group 4 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு  –  3935 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முறை இதோ…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை பணியமர்த்தி வருகிறது.  அந்த வகையில் , பெரும்பாலனோர் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதன் மூலம் காலியாக உள்ள  Village Administrative Officer (VAO),  Junior Assistant, Bill Collector, Typist மற்றும் Steno- Typist பணியிடங்களை நிரப்ப உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கீழே விரிவாக படிக்கவும். 

TNPSC  Group 4 2025 காலிப்பணியிடங்கள் : 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது, குரூப் 4 தேர்வு மூலம் 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC  Group 4 2025 கல்வித்தகுதி : 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TNPSC Group 4 2025  New Syllabus, Notification, Exam Date in Tamil – Free PDF Download..!!

TNPSC  Group 4 2025 ஊதிய விவரம் : 

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு TNPSC – ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

விருப்பமுள்ள விண்ணப்பித்தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.05.2025 ஆம் தேதியே இறுதிநாள் என்பதால் அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Official Notification 

Official Site 

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!