SSC தேர்வர்கள் கவனத்திற்கு – 2024 பிப்ரவரி மாத தேர்வு தேதி வெளியீடு!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - 2024 பிப்ரவரி மாத தேர்வு தேதி வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - 2024 பிப்ரவரி மாத தேர்வு தேதி வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – 2024 பிப்ரவரி மாத தேர்வு தேதி வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2024 பிப்ரவரி மாதங்களில் சில பணியிட தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதன் விவரங்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

SSC 2024 பிப்ரவரி மாத தேர்வு தேதி:

ஒவ்வொரு ஆண்டும் SSC தேசிய அளவில் பல்வேறு தேர்வுகளை நடத்துகிறது. இது லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்க வேலை சுயவிவரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கு பொன்னான வாய்ப்பு ஆகும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு தேதியை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளமான www.ssc.nic.in இல் வெளியிட்டுள்ளது.

NALCO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.80,000/- வரை சம்பளம் || முழு விவரங்களுடன்..!

SSC நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கீழே தேர்வு தேதி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வின் பெயர்   தேர்வு தேதி
 Grade ‘C’ Stenographer Limited Departmental Competitive Examination- 2018-2019  6th February, 2024
 Grade ‘C’ Stenographer Limited Departmental Competitive Examination – 2020-2022   6th February, 2024
 SSA/ UDC Grade Limited Departmental Competitive Examination- 2018-2019  7th February, 2024
 SSA/ UDC Grade Limited Departmental Competitive Examination- 2020-2022  7th February, 2024
 JSA/ LDC Grade Limited Departmental Competitive Examination- 2019-2020   8th February, 2024
  JSA/ LDC Grade Limited Departmental Competitive Examination- 2021-2022   8th February, 2024
 Central Secretariat Assistants’ Grade Limited Departmental Competitive Examination- 2018-2022  12th February, 2024
Download SSC February 2024 Calendar Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!