NALCO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.80,000/- வரை சம்பளம் || முழு விவரங்களுடன்..!

0
NALCO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.80,000/- வரை சம்பளம் || முழு விவரங்களுடன்..!
NALCO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.80,000/- வரை சம்பளம் || முழு விவரங்களுடன்..!
NALCO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.80,000/- வரை சம்பளம் || முழு விவரங்களுடன்..!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடம் நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Advisor பதவிக்கு என்று காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Aluminum Company Limited (NALCO)
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/11/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NALCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Advisor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

IIT Madras- ல் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – ரூ.37,000 ஊதியம் || முழு விவரங்களுடன்!

தகுதி விவரங்கள்:
பதவி ஆலோசகர்
அதிகபட்ச வயது வரம்பு 31/12/2023 அன்று 63 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம் NALCO, Corporate Office, Bhubaneswar.
ஊதியம் மற்றும் நன்மைகள் மாதத்திற்கு ரூ.60,000/-லிருந்து ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தங்குமிடம், உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தின் போது TA/DA, தொலைபேசி, விடுப்பு வசதி போன்றவை விண்ணப்பிக்கும் நபரின் சுயவிவரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி. மேலாண்மை மற்றும்/அல்லது சட்டத்தில் முதுகலை பட்டம்/டிப்ளமோ பெற்றவர்ளுக்கு முன்னுரிமை.
தேர்வு செய்யப்படும் முறை:

பதிவுதாரர்களின் தகுதி மற்றும் அனுபவங்கள் பொறுத்து Shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

NALCO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

Download NALCO Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!