மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020

8
மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020
மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020

மாதம் 30 ஆயிர ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020

தமிழகத்தின் கோவை சமூக நல அலுவலகம் ஆனது அங்கு காலியாக உள்ள Centre Administrator பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி வாய்ந்த பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலமாக விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Social Welfare Department
பணியின் பெயர் Center Administrator
பணியிடங்கள் 1
கடைசி தேதி 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சமூக நல காலிப்பணியிடங்கள் :

Centre Administrator பணிகளுக்கு என கோவை சமூக நல அலுவலகத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TN Police “FB Group” Join Now

அரசு பணிகள் கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Social Work பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சமூக நல அலுவல ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 21.12.2020 அன்றுக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம்,கோவை – 641018 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!