தமிழக அரசு பணிகள் தமிழருக்கே ! – அவசர சட்டம் இயற்ற கோரிக்கை
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பணியிடங்கள் தமிழர்களுக்கே ஒதுக்கப்பட்ட வேண்டும் தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இதுவே சரியான முடிவு என தகவல்கள் வெளியாகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழக அரசு பணிகள்:
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களான அஞ்சல், ரயில்வே, நிலக்கரி, சரக்கு, வரி, மருத்துவமனை, தொழிற்சாலை, பாதுகாப்பு நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் திட்டமிடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
TN Police “FB
Group” Join Now
இந்த குற்றச்செயலை உடனடியாக நிறுத்தி தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என பட்டதாரிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் எழுகின்றன.
அவசர சட்டம் :
ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ளது போல், மாநில அரசு பணிகள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என தமிழகத்தில் அவசர சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்போர் எண்ணிக்கை தற்போது 90 லட்சத்தை தாண்டி விட்டது.
இதனால் தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களை தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டுமே பட்டதாரிகளின் இந்த வேலையில்லா நிலை மாறும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
தமிழக அரசு பணிகள் நன்கு படித்த, திறமையான மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
தமிழ் நாடு மிகவும் முன்னேற்றம் அடைந்து விட்ட மாநிலம் என்று பெருமை பேசும் திராவிட கட்சிகள் இட ஒதுக்கீடுகள் இன்றி திறம் வாய்ந்த நிர்வாகம் கொடுக்க பாடு பட வேண்டும்.
திராவிட கழுசடைகள் இலவசம் பேசும்
இட ஒதுக்கீடு பேசும்
நீங்கள் நன்றாக முன்னேற்றம் பெற கூடாது என்று தரமற்ற கல்வி கொடுக்கும்.
சமச்சீர் கல்வி? என்ன அப்படி பட்ட கல்வி??
பிராமணர்கள் முன்னேறிய வகுப்பு மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி அரசியல் பேசும் திராவிட அரசியல்.
மக்கள் தைரியமாக மாற்றம் நோக்கி சிந்தனைகள் கொண்டு முன்னேற வேண்டும்.
ஊழல் அரசியல் ஒழிக்கப் பட வேண்டும்.
சிபாரிசு அரசியல் அரபிக் கடலில் மூழ்கடிக்க பட வேண்டும்.
நேர்மையான நிர்வாகம் வர திறமை க்கு முக்கியத்துவம்.
மக்கள் முதலில் ஒழுக்கம் நிறைந்தவர் களாக வர வேண்டும்.
தனி மனித ஒழுக்கம் அவசியம்.
மாற்றம் நோக்கி பயணிப்போம் வாருங்கள்.
வாழ்த்துக்கள்
வணக்கம்.
தமிழக அரசு சேவைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கே கிடைக்க வேண்டும்
I want government job
I wanted to job
I want drivar job
எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எல்லாம் கிடைக்கும்…