தமிழக அரசில் Medical Officer வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
????? ?????? Medical Officer ???? - 50+ ????????????????? || ???????????????? ?????!
தமிழக அரசில் Medical Officer வேலை - 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசில் Medical Officer வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Nurse, Medical Officer, Health Inspector மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nurse, Medical Officer, Health Inspector மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Medical Officer – 12 பணியிடங்கள்

Staff Nurse – 12 பணியிடங்கள்

Health Inspector Gr-II – 12 பணியிடங்கள்

Hospital Worker – 12 பணியிடங்கள்

DHS கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse – DGNM / B.Sc in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Health Inspector Gr-II – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hospital Worker –  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DHS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ECIL ஆணையத்தில் Assistant Project Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

DHS ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!