IGCAR ஆணையத்தில் Nurse வேலை – ரூ.1,08,508/- சம்பளம் || முழு விவரங்களுடன்!
காலிப்பணியிடங்கள்:
General Duty Medical Officer, Nurse, Pharmacist, Scientific Assistant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Duty Medical Officer/Casualty Medical Officer – 1 பணியிடம்
Nurse/A – 9 பணியிடங்கள்
Pharmacist/B – 2 பணியிடங்கள்
Scientific Assistant/B (Radiography) – 1 பணியிடம்
Scientific Assistant/B (Medical Lab Technician) – 1 பணியிடம்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
General Duty Medical Officer/Casualty Medical Officer – MBBS இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Nurse/A – Diploma / B.Sc in Nursing இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Pharmacist/B – Diploma in Pharmacy இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Scientific Assistant/B (Radiography) – B.Sc இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Scientific Assistant/B (Medical Lab Technician) – B.Sc இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் Medical Officer வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.47,430/- முதல் ரூ.1,08,508/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.04.2025, 16.04.2025, 22.04.2025, 23.04.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























