நிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360

0

நிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

  • சட்டம் 360 இன் கீழ், நாட்டின் நிதி நிலை அச்சுறுத்தப்படுவதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் இருந்தால், ஜனாதிபதி அவசரநிலையை அறிவிக்க முடியும். அவர் / அவள் அதை நீக்கும் வரை அது செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு அரசாங்க அதிகாரிகளின் சம்பளங்கள் குறைக்கப்படலாம் மற்றும் அனைத்து பண மசோதாவிற்கும் ஜனாதிபதி கையொப்பம் தேவை.
  • நிதி அவசரநிலை பிரகடனம் மூன்று முறை அமல் படுத்தப்பட்டது.
S.No ஆண்டுபிரதமர்விவரங்கள்
11946N.சுந்தரேசன் - நிதி அமைச்சர்12 ஜனவரி 1946 அன்று ரூ 1000 த்தை அரசாங்கம் தடை செய்தது. இந்தியாவில் 3 சதவீதத்தினரிடமே அது புழக்கத்தில் இருந்தது. அதனால் சாதாரண மக்களின் வாழ்வியலை பாதிக்கவில்லை.
21978மொரார்ஜி தேசாய்மொரார்ஜி தேசாய் ரூ.1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 ஆகிய பண புழக்கத்திற்கு தடையை அறிவித்தார். நாட்டிலுள்ள கருப்பு பணத்தை தடை செய்வதே இதன் ஒரே நோக்கம்.
32016நரேந்திர மோடிஇந்தியாவில் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதற்காக பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்திய போலி நாணயங்கள் மற்றும் நிதிகளை அகற்றுவதற்கு. பொருளாதாரத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணத்தை தடை செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 500, ரூ. 1000 தடைசெய்யப்பட்டது.

PDF Download 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!