SAIL Executive & Non-Executive வேலைவாய்ப்பு 2024 – 108 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 7 கடைசி நாள்!

0
SAIL Executive & Non-Executive வேலைவாய்ப்பு 2024

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் ஆனது Executive & Non-Executive பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 108 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 7 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SAIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Sr. Consultant, Medical Officer, Assistant Manager (Safety), Operator cum Technician போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 108 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 44 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Matriculation + ITI/ Matriculation + Diploma விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90000-3%-₹2,40,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NTPC நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மே 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!