NTPC நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
NTPC நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 20.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NTPC காலிப்பணியிடங்கள்:

  • Associate position for Retired Executives CIVIL discipline – 2 பணியிடங்கள்
  • Associate position for Retired Executives for MECHANICAL discipline – 2 பணியிடங்கள்
  • Associate position for Retired Executives for Project Management – 7 பணியிடங்கள்

என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Associate வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 64 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TET தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – மிஸ் பண்ணிராதீங்க || சூப்பர் வாய்ப்பு!

கல்வி தகுதி:

  • Associate position for Retired Executives CIVIL discipline -: B.E./B.TECH in Civil Engineering
  • Associate position for Retired Executives for MECHANICAL discipline – B.E./B.TECH in Mechanical Engineering
  • Associate position for Retired Executives for Project Management – B.E./B.TECH in any discipline.

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 20.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!