வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. கைநிறைய ஊதியம்!

0
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. கைநிறைய ஊதியம்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. கைநிறைய ஊதியம்!

தமிழகம் முழுவதும் வருடந்தோறும் அரசுப் போட்டித்தேர்வுகளில் எக்கச்சக்கமான மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து சாதனை படைத்து வருகிறது DEXTER ACADEMY. இந்நிறுவனம் தற்போது Group 1, 2, 4 ஆகிய தேர்வுகளுக்கு தங்களின் சீரிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எதிர்வரும் SSC, Railway & Bank ஆகிய பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை சிறப்பாக தயார் செய்ய உள்ளது.

இந்நிலையில் இந்த ஸ்தாபனத்தில் பணிபுரிய திறமையும் அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். TET TNPSC BANK ஆகிய தேர்வுகளில் நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தத்தம் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள ஆன்லைன் Form ஐ பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC தேர்வர்களே.. இந்த புக் வாங்குங்க – ஈஸியா பாஸ் பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!