TNPSC தேர்வர்களே.. இந்த புக் வாங்குங்க – ஈஸியா பாஸ் பண்ணுங்க!
பயிற்சி வகுப்புகள்:
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குரூப் 1 தேர்வு இந்த ஆண்டு 90 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட இருக்கிறது.
இந்த தேர்வானது ஜூலை 13 ஆம் தேதி முதல் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?, தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது என குழப்பத்தில் இருக்கீங்களா உங்களுக்கு EXAMSDAILY நிறுவனம் வழங்கும் புத்தகத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் தரமான ஆசிரியர்களை கொண்டு இந்த தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே GOOGLE FORMல் விவரங்களை நிரப்புக.