TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் – உடனே பாருங்க!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் - உடனே பாருங்க!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் – உடனே பாருங்க!

பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. சுமார் 6200 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட இருக்கிறது. அதில் 20 லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே இந்த போட்டிக்கு நடுவே நீங்களும் வெற்றி பெற இப்போதே நல்ல பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவது அவசியம். அந்த வகையில் சிறந்த பயிற்சி நிறுவனமான EXAMSDAILYல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்பில் சேரும் அனைவருக்கும் பயிற்சி புத்தகத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். அது மட்டுமில்லாமல் குரூப் 4 தேர்வு பாட திட்டங்களில் சிறந்த அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இந்த வகுப்பை நடத்துவதால் தேர்வுக்கு தயாராகுவது ஈசியாக இருக்கும். மேலும் இந்த பயிற்சி பெறுவதால் தேர்வுக்கு எளிமையாக தயாராகலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Formல் விவரங்களை நிரப்புக.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!