இந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
புவியியல் பாடக்குறிப்புகள் Download
- 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது.
- இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
- 2012ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சேர்க்கப்பட்டது.
- இந்தியாவின் 29 பாரம்பரியக் களங்களில் 23 பண்பாட்டு பாரம்பரிய இடங்களாகவும் ஏனைய ஆறு இயற்கை பாரம்பரியங்களாகவும் உள்ளன.
- இந்தப் பட்டியலில் இணைக்கத் தகுதி வாய்ந்ததாக மேலும் 34 இடங்களுக்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது.
பெயர் | அமைவிடம் | குறிப்புகள் |
---|---|---|
ஆக்ரா கோட்டை (1983) | உத்தரப் பிரதேசம் | பண்பாட்டுக் களம் |
அஜந்தா குகைகள் (1983) | மகாராட்டிரம் | பண்பாட்டுக் களம் |
சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் | மத்தியப் பிரதேசம் | பண்பாட்டுக் களம் |
சம்பானேர் - பாவாகேத் தொல்லியல் பூங்கா | குஜராத் | பண்பாட்டுக் களம் |
சத்திரபதி சிவாஜி முனையம் ( முன்னதாக விக்டோரியா முனையம் ) | மகாராட்டிரம் | பண்பாட்டுக் களம் |
கோவாவின் தேவாலயங்களும் மடங்களும் | வெல்ஹா கோவா ( பழைய கோவா ), கோவா | பண்பாட்டுக் களம் |
எலிபண்டா குகைகள் | மகாராட்டிரம் | பண்பாட்டுக் களம் |
எல்லோரா குகைகள் | மகாராட்டிரம் | பண்பாட்டுக் களம் |
ஃபத்தேப்பூர் சிக்ரி | உத்தரப் பிரதேசம் | பண்பாட்டுக் களம் |
அழியாத சோழர் பெருங்கோயில்கள் | தமிழ்நாடு | பண்பாட்டுக் களம் |
ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள் | பெல்லாரி மாவட்டம் , கர்நாடகம் | பண்பாட்டுக் களம் |
மாமல்லபுர மரபுச்சின்னங்கள் | மகாபலிபுரம் , தமிழ்நாடு | பண்பாட்டுக் களம் |
பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள் | பட்டடக்கல் , கர்நாடகம் | பண்பாட்டுக் களம் |
உமாயூனின் சமாதி | தில்லி | பண்பாட்டுக் களம் |
ஜந்தர் மந்தர் ( ஜெய்ப்பூர் ) | ஜெய்ப்பூர் , ராஜஸ்தான் | பண்பாட்டுக் களம் |
காசிரங்கா தேசியப் பூங்கா [ | அசாம் | இயற்கைக் களம் |
கேவலாதேவ் தேசியப் பூங்கா | பரத்பூர் , ராஜஸ்தான் | இயற்கைக் களம் |
கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள் | மத்தியப் பிரதேசம் | பண்பாட்டுக் களம் |
மகாபோதி கோயில் , புத்த கயா | பீகார் | பண்பாட்டுக் களம் |
மானசு வனவிலங்கு காப்பகம் | அசாம் | இயற்கைக் களம் |
இந்திய மலைப்பாதை தொடருந்துகள் | டார்ஜிலிங் , நீலகிரி , கல்கா - சிம்லா | பண்பாட்டுக் களம் |
நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா | சமோலி மாவட்டம் , உத்தராஞ்சல் | இயற்கைக் களம் |
குதுப் மினார் வளாகம் | தில்லி | பண்பாட்டுக் களம் |
செங்கோட்டை வளாகம் | தில்லி | பண்பாட்டுக் களம் |
பீம்பேட்கா பாறை வாழிடங்கள் | மத்தியப் பிரதேசம் | பண்பாட்டுக் களம் |
சுந்தர வனத் தேசியப் பூங்கா | மேற்கு வங்காளம் | இயற்கைக் களம் |
கொனார்க் சூரியன் கோயில் | பூரி மாவட்டம் , ஒடிசா | பண்பாட்டுக் களம் |
ராணியின் குளம் | பதான் மாவட்டம் , குஜராத் | பண்பாட்டுக் களம் |
தாஜ் மகால் | உத்தரப் பிரதேசம் | பண்பாட்டுக் களம் |
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012) | தமிழ்நாடு | இயற்கைக் களம் |
நாளந்தா பல்கலைக்கழகம் (2016) | பிகார் | பண்பாட்டுக் களம் |
PDF Download
Download Banking Awareness PDF
To Follow Channel – கிளிக் செய்யவும்