இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்

0

இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

பொருளியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். அவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

இந்தியாவின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான ராஜீவ் மெகரிஷி 2017 இல் பதவியேற்றார்.

போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கான இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்

எண்.இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்பதவிக்காலம்
1வி. நரஹரி ராவ்1949 - 1954
2ஏ. கே. சந்தா1954 - 1960
3ஏ. கே. ராய்1960 - 1966
4எஸ். ரங்கநாதன்1966 - 1972
5ஏ. பாக்சி1972 - 1978
6ஜியான் பிரகாஷ்1978 - 1984
7டி. என். சதுர்வேதி1984 -1990
8சி. ஜி. சோமையா1990 - 1996
9வி. கே. ஷுங்லு1996 -2002
10வி. என். கௌல்2002 - 2008
11வினோத் ராய்2008 - 2013
12சசி கன்ட் ஷர்மா2013 - 2017
13ராஜீவ் மெகரிஷி2017 - இன்று வரை

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!