இந்திய மாநிலங்கள்

0

இந்திய மாநிலங்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

பொது அறிவு பாடக்குறிப்புகள்Download

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய மாநிலங்கள் பற்றிய பல கேள்விகள் போட்டி தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. நாம் நாட்டில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளது. இதில் பரப்பளவு, மக்கள் தொகை, அடர்த்தி, பாலின விகிதம் மற்றும் கல்வியறிவு முதலியன கொண்டு முதல் 3 மாநிலங்களும், கடைசி 3 மாநிலங்களும் வரையறுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் உங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்திய மாநிலங்கள் video – கிளிக் செய்யவும்

பரப்பளவில் முதல் மற்றும் கடைசி 3 மாநிலங்கள்:

முதல் 3 பெரிய மாநிலம்அலகுமுதல் 3 சிறிய மாநிலம்அலகு
1. ராஜஸ்தான்342,239 km 2  (132,139 sq mi)29. கோவா3,702 km 2  (1,429 sq mi)
2. மத்தியப் பிரதேசம்308,245 km 2  (119,014 sq mi)28. சிக்கிம்7,096 km 2  (2,740 sq mi)
3. மகாராஷ்டிரா307,713 km 2  (118,809 sq mi)27. திரிபுரா10,486 km 2  (4,049 sq mi)

மக்கள் தொகையில் முதல் மற்றும் கடைசி 3 மாநிலங்கள்:

முதல் 3 பெரிய மாநிலம்அலகுமுதல் 3 சிறிய மாநிலம்அலகு
1. உத்தரப் பிரதேசம்207281477 (16.49% of india)29. சிக்கிம்607688 (0.05% of India)
2. மகாராஷ்டிரா112372972 (9.28%)28. மிசோரம்1091014 (0.09%)
3. பீகார்103804637 (8.58%)27. அருணாச்சல பிரதேசம்1382611 (0.11%)

மக்கள் தொகை அடர்த்தியில் முதல் மற்றும் கடைசி 3 மாநிலங்கள்:

முதல் 3 பெரிய மாநிலம்அலகுமுதல் 3 சிறிய மாநிலம்அலகு
1. பீகார்1,102/km 2 (2,850/sq mi)29. அருணாச்சல பிரதேசம்17/km 2  (44/sq mi)
2. மேற்கு வங்கம்1,029/km 2 (2,670/sq mi)28. மிசோரம்52/km 2  (130/sq mi)
3. கேரளா859/km 2  (2,220/sq mi)27. ஜம்மு & காஷ்மீர்57/km 2  (150/sq mi)

பாலின விகிதத்தில் முதல் மற்றும் கடைசி 3 மாநிலங்கள்:

முதல் 3 பெரிய மாநிலம்அலகுமுதல் 3 சிறிய மாநிலம்அலகு
1. கேரளா108429. ஹரியானா877
2. தமிழ்நாடு99528. ஜம்மு & காஷ்மீர்883
3. ஆந்திர பிரதேசம்99327. சிக்கிம்889

கல்வியறிவில்  முதல் மற்றும் கடைசி 3 மாநிலங்கள்:

முதல் 3 பெரிய மாநிலம்அலகுமுதல் 3 சிறிய மாநிலம்அலகு
1. கேரளா0.939129. பீகார்0.6382
2. மிசோரம்0.915828. தெலுங்கானா0.665
3. திரிபுரா0.877527. அருணாச்சல பிரதேசம்0.6695

PDf Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!