இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள் பட்டியல்

0

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள் பட்டியல்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள் பட்டியல்Video –

                                                  கிளிக் செய்யவும்

முதன்மை தேர்தல் ஆணையாளர் பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளாவர். புது தில்லியில் அமைந்துள்ள இதன் செயலக ஆணையம் பணியாற்றுகிறது.  மாநில அளவில், தேர்தல் ஆணையம் மாநிலத்தின் முதன்மை தேர்தல் அலுவலரால் நடத்தப்படுகிறது, இவர் தலைமைச் செயலாளர் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

S.Noபெயர் காலம்
1சுகுமார் சென்1950-1958
2கல்யாண் சுந்தரம்1958-1967
3SP சென் வர்மா 1967-1972
4நாகேந்திர சிங்1972-1973
5T. சுவாமிநாதன்1973-1977
6S.L ஷக்தார்1977-1982
7R.K. திரிவேதி1982-1985
8R.V.S. பெரி சாஸ்திரி1986-1990
9V.S. ராமாதேவி 1990
10T.N. சேஷன்1990-1996
11M.S. கில் 1996-2001
12J.M. லிங்டொஹ்2001-2004
13T.S.
கிருஷ்ணமூர்த்தி
2004-2005
14B.B. டாண்டன்2005-2006
15N. கோபாலசாமி2006-2009
16நவீன் சாவ்லா2009-2010
17S.Y. குரைஷி 2010-2012
18V.S. சம்பத்2012-2015
19H.S.
பிரம்மா
2015
20நஸிம் ஜெய்தி2015-2017
21அச்சல் குமார் ஜோதி2017-2018
22ஓம் பிரகாஷ் ராவத்2018
23சுனில் அரோரா2018 டிசம்பர் 2 முதல் - தற்போது வரை

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!