இந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1806 – 1857
TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்-கிளிக் செய்யவும்
இங்கு 1806 (வேலூர் கலகம்) முதல் 1857 (பெருங்கலகம் கலகம்) வரையிலான இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் வழங்கியுள்ளோம். இது அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் மிகவும் முக்கியமான தலைப்பு ஆகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு நிச்சயமாக இது உதவும்.
ஆண்டு | நிகழ்வுகள் |
---|---|
1806 | வேலூர் கலகம் |
1809 | கிழக்கு இந்திய கம்பெனியின் முதல் அமிர்தசரஸ் ஒப்பந்தம் ரஞ்சித் சிங்குடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. |
1814 | அட்மியா சபா ராஜா ராம் மோகன் ராய்யால் நிறுவப்பட்டது. |
1824 | தயானந்த சரஸ்வதி பிறப்பு (1883 வரை) |
1829 | சதி ஒழிப்பு நிகழ்த்தப்பட்டது. |
1836 | ஸ்ரீ ராமகிருஷ்ணா பரம்மான்சா பிறப்பு (1886 வரை |
1853 | தபால் சேவை துவங்கப்பட்டது |
1853 | ஏப்ரல் 16 ம் தேதி பாம்பே மற்றும் தானே இடையே முதல் ரயில்வே துவங்கப்பட்டது. |
1855 | சாந்தல் கலகம் |
1856 | ஹிந்து விதவைகள் மறுவாழ்வு சட்டம், 1856 ஜூலை 25 |
1856 | ஜூலை 23 இல் பால கங்காதர் திலகர் பிறப்பு (1920 வரை) |
1856 | ஆகஸ்ட் 20 ம் தேதி நாராயண குரு பிறப்பு (1928 வரை) |
1857 | 1857 ம் ஆண்டு மே 10 அன்று முதல் இந்தியப் சுதந்திர போராட்டம் |
1857 | மும்பை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் என மூன்று பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டது. |
இந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1857 – 1947 அறிய கிளிக் செய்யவும்
தகவல்களுக்கு நன்றி🤝