மாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்

0

மாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

இந்தியாவிலுள்ள மாநிலங்கள் தங்களுடைய அலுவலக பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை. மாநிலங்கள் தங்கள் அலுவலக பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன. இந்தியப் பாராளுமன்றம் 1963ல் அலுவலக மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இது அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும்.

மாநில அதிகார மொழிகள்:

வ.எண் மாநிலங்கள் அலுவலக மொழிகள் பிற அலுவலக மொழிகள்
1ஆந்திரப் பிரதேசம்தெலுங்குஉருது
2அருணாச்சல பிரதேசம்ஆங்கிலம்
3அசாம்அசாமிய மொழிவங்காள மொழி,போடோ மொழி
4பீகார்மைதிலி மொழி,இந்திஉருது
5சட்டிஸ்கர்சட்டிஸ்காரி மொழி,இந்தி
6கோவாகொங்கணி
7குஜராத்குஜராத்தி,இந்தி
8அரியானாஇந்திபஞ்சாபி
9இமாசல பிரதேசம்இந்திஆங்கிலம்
10ஜம்மு காஷ்மீர் உருது
11ஜார்க்கண்ட்இந்தி, சந்த்தாளி மொழிஉருது
12கர்நாடகாகன்னடம்
13கேரளம்மலையாளம்ஆங்கிலம்
14மத்தியப் பிரதேசம்இந்தி
15மகாராட்டிரம்மராத்தி
16மணிப்பூர்மணிப்புரியம்ஆங்கிலம்
17மேகாலயாஆங்கிலம்
18மிசோரம்மிசோ மொழி,ஆங்கிலம்,இந்தி `
19நாகாலாந்துஆங்கிலம்
20ஒரிசாஒரியா
21பஞ்சாப்பஞ்சாபி
22ராஜஸ்தான்இந்திஆங்கிலம்
23சிக்கிம்நேபாள மொழி
24தமிழ்நாடுதமிழ்
25தெலுங்கானாதெலுங்குஉருது
26திரிபுராநேபாள மொழி,திரிபுரி,ஆங்கிலம்
27உத்தரகண்ட்ஆங்கிலம், இந்திஉருது,சமஸ்கிருதம்
28உத்திரப்பிரதேசம்இந்திஉருது
29மேற்கு வங்காளம்வங்காள மொழி, ஆங்கிலம்உருது,பஞ்சாபி,நேபாள மொழி,ஒரியா மற்றும் இந்தி

யூனியன் பிரதேச அதிகார மொழிகள்:

வ.எண் யூனியன் பிரதேசங்கள்அலுவலக மொழிகள் பிற அலுவலக மொழிகள்
1அந்தமான் நிகோபார் தீவுகள்இந்தி, ஆங்கிலம்
2சண்டீகர்பஞ்சாபி மொழி, இந்தி, ஆங்கிலம்
3தாத்ரா மற்றும் நகர் அவேலிமராத்தி, குஜராத்தி
4தமன் மற்றும் தியூகுஜராத்தி, ஆங்கிலம்மராத்தி
5டெல்லி இந்தி, ஆங்கிலம்உருது, பஞ்சாபி மொழி
6இலட்சத்தீவுகள்மலையாளம்
7புதுச்சேரிபிரெஞ்சு,தமிழ்,ஆங்கிலம்மலையாளம்,தெலுங்கு

PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!