தனிமங்களின் பட்டியல்

0

தனிமங்களின் பட்டியல்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

வேதியியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

குறிதனிமம்
Hநீரியம்
Heஈலியம்
Liலித்தியம்
Beபெரிலியம்
Bபோரான்
Cகரிமம்
Nநைட்ரசன்
Oஆக்சிசன்
Fபுளோரின்
Neநியான்
Naசோடியம்
Mgமக்னீசியம்
Alஅலுமினியம்
Siசிலிக்கான்
Pபாசுபரசு
Sகந்தகம்
Clகுளோரின்
Arஆர்கான்
Kபொட்டாசியம்
Caகல்சியம்
Scஇசுக்காண்டியம்
Tiடைட்டேனியம்
Vவனேடியம்
Crகுரோமியம்
Mnமாங்கனீசு
Feஇரும்பு
Coகோபால்ட்
Niநிக்கல்
Cuசெப்பு
Znதுத்தநாகம்
Gaகாலியம்
Geஜேர்மானியம்
Asஆர்சனிக்
Seசெலீனியம்
Brபுரோமின்
Krகிருப்டான்
Rbருபீடியம்
Srஇசுட்ரோன்சியம்
Yயிற்றியம்
Zrசிர்க்கோனியம்
Nbநையோபியம்
Moமாலிப்டினம்
Tcடெக்னீசியம்
Ruருத்தேனியம்
Rhரோடியம்
Pdபலேடியம்
Agவெள்ளி (மாழை)
Cdகாட்மியம்
Inஇண்டியம்
Snவெள்ளீயம்
Sbஅந்திமனி
Teடெலூரியம்
Iஅயோடின்
Xeசெனான்
Csசீசியம்
Baபேரியம்
Laஇலந்தனம்
Ceசீரியம்
Prபிரசியோடைமியம்
Ndநியோடைமியம்
Pmபுரோமித்தியம்
Smசமாரியம்
Euயூரோப்பியம்
Gdகடோலினியம்
Tbடெர்பியம்
Dyடிசிப்ரோசியம்
Hoஓல்மியம்
Erஎர்பியம்
Tmதூலியம்
Ybஇட்டெர்பியம்
Luலியுதேத்தியம்
Hfஆஃபினியம்
Taடாண்ட்டலம்
Wடங்க்ஸ்டன்
Reஇரேனியம்
Osஓசுமியம்
Irஇரிடியம்
Ptபிளாட்டினம்
Auதங்கம்
Hgபாதரசம்
Tlதாலியம்
Pbஈயம்
Biபிசுமத்
Poபொலோனியம்
Atஅசுட்டட்டைன்
Rnரேடான்
Frபிரான்சீயம்
Raரேடியம்
Acஅக்டினியம்
Thதோரியம்
Paபுரோடாக்டினியம்
Uயுரேனியம்
Npநெப்டியூனியம்
Puபுளுட்டோனியம்
Amஅமெரிகியம்
Cmகியூரியம்
Bkபெர்க்கிலியம்
Cfகலிபோர்னியம்
Esஐன்ஸ்டைனியம்
Fmபெர்மியம்
Mdமெண்டலீவியம்
Noநொபிலியம்
Lrஇலாரென்சியம்
Rfஇரதர்ஃபோர்டியம்
Dbதூப்னியம்
Sgசீபோர்கியம்
Bhபோரியம்
Hsஆசியம்
Mtமெய்ட்னீரியம்
Dsடார்ம்சிட்டாட்டியம்
Rgஇரோயன்ட்கெனியம்
Cnகோப்பர்நீசியம்
Uutஉன்னுன்டிரியம்
Flபிளெரோவியம்
Uupஉன்னுன்பென்டியம்
Lvலிவர்மோரியம்
Uusஉனுன்செப்டியம்
Uuoஅனனாக்டியம்

தனிமங்களின் பட்டியல் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here