முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-25
தேசிய வாக்காளர் தினம்
அரசியல் நடைமுறையில் இன்னும் பல இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்க, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட இந்திய அரசாங்கம் முடிவு...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-24
தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள்கொண்டாடப்படுகிறது.
இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-23
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகஸ்ட் 18, 1945.
இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவராவார்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 14
கார் பந்தய வீரர் நாராயண் (நரேன்) கார்த்திகேயன் பிறந்த தினம்
(ஜனவரி 14, 1977)
உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர்...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி -12
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்
(ஜனவரி 12, 1863 - சூலை 4, 1902)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).
இராமகிருஷ்ணபரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி - 8
ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த தினம்
பிறப்பு: ஜனவரி 8 , 1942
ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு...
கணினி பாதுகாப்புதினம்
கணினி பாதுகாப்பு தினம் 1988 ஆம் ஆண்டில் தொடங்கியது, கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980 களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும் அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது.
இந்த நாட்களில், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும் திறமையாகவும் மாறிவிட்டாலும், இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - இது கணினி பாதுகாப்பு தினம் என்று அழைக்கப்படுகிறது.
ஜெகதீஸ் சந்திர போஸ் பிறந்த தினம்
பிறப்பு:
நவம்பர் 30, 1858ல் வங்காளதேசத்தில் பிறந்தார்.
சிறப்பு:
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.
வானொலி அறிவியலின்...
சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்
அமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்.
ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது.இருப்பினும் பிரச்சினையை...
ஜோதி ராவ் புலே நினைவு தினம்
பிறப்பு:
ஏப்ரல் 11, 1827ல் மஹாராஷ்ராவில் பிறந்தார்.
சிறப்பு:
மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி.
சமூக...
நிகழ்வுகள்
1895 – பாரிசில் அல்பிரட் நோபல் என்பவர் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச்...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-25
தேசிய வாக்காளர் தினம்
அரசியல் நடைமுறையில் இன்னும் பல இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்க, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட இந்திய அரசாங்கம் முடிவு...
முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-24
தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள்கொண்டாடப்படுகிறது.
இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை...
தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - ஜன.25 இல் முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 & 12ம் வகுப்பு...
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2021
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது.தற்போது நிலவி வரும் கால சூழ்நிலைகளின் அடிப்படையில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. அதனை குறைக்கும் வகையில் கல்வி கற்று...