இந்திய தேசிய சின்னங்கள்

0

இந்திய தேசிய சின்னங்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

புவியியல் பாடக்குறிப்புகள் –கிளிக் செய்யவும்

இந்திய தேசிய சின்னங்கள்Video –கிளிக் செய்யவும்

தேசியக் கொடிகடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.
தேசிய சின்னம்இந்தியாவின் தேசிய சின்னத்தில் [சாரநாத்] உள்ள அசோகத்தூணில் இருந்து எடுக்கப்பட்ட [அசோகச்சக்கரம்] ஆகும்.
தேசிய கீதம்ஜன கண மன
தேசியப் பாடல்வந்தே மாதரம்
தேசிய நாட்காட்டிசக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது.
தேசிய விலங்குபுலி
தேசிய நீர் விலங்கு டால்பின்
தேசியப் பறவைமயில்
தேசிய நதிகங்கை
தேசிய மலர்தாமரை
தேசிய பழம்மாம்பழம்
தேசிய மரம் ஆலமரம்

PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Download Banking Awareness PDF

Download Static GK PDF

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here