மாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை
TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
பொருளியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
அன்புள்ள வாசகர்களே, இங்கே போட்டி தேர்விற்கான உற்பத்தி செய்யும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை கொடுத்துள்ளோம். இதில், அனைத்து முக்கிய துறைகளையும் நாங்கள் கொடுத்துள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும்.
துறை | மாநிலம் |
---|---|
அரிசி | 1. மேற்கு வங்கம் 2. உத்தரப் பிரதேசம் 3. ஆந்திரப் பிரதேசம் |
கோதுமை | 1. உத்தரப் பிரதேசம் 2. பஞ்சாப் 3. ஹரியானா |
பார்லி | 1. மகாராஷ்டிரா 2. உத்தர பிரதேசம் 3. ராஜஸ்தான் |
பருத்தி | 1. குஜராத் 2. மகாராஷ்டிரா 3. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா |
சணல் | 1. மேற்கு வங்கம் 2. பீகார் 3. அஸ்ஸாம் |
பட்டு | 1. கர்நாடகம் 2. ஆந்திரப் பிரதேசம் 3. தமிழ்நாடு |
தேங்காய் | 1. கேரளா 2. கர்நாடகம் 3. தமிழ்நாடு |
வேர்க்கடலை | 1. குஜராத் 2. ராஜஸ்தான் 3. தமிழ்நாடு |
கரும்பு | 1. உத்தரப் பிரதேசம் 2. மகாராஷ்டிரா 3. கர்நாடகம் |
சூரியகாந்தி | 1. கர்நாடகம் 2. ஆந்திரப் பிரதேசம் 3. மகாராஷ்டிரா |
காப்பி | 1. கர்நாடகம் 2. கேரளம் 3. தமிழ்நாடு |
ரப்பர் | 1. கேரளா 2. திரிபுரா 3. கர்நாடகம் |
தேயிலை | 1. அசாம் 2. மேற்கு வங்கம் 3. தமிழ்நாடு |
புகையிலை | 1. ஆந்திரப் பிரதேசம் 2. அசாம் 3. பீகார் |
இயற்கை எரிவாயு | 1. குஜராத் 2. அசாம் 3. ஆந்திரப் பிரதேசம் |
தங்கம் | கர்நாடகம் |
கச்சா எண்ணெய் | ராஜஸ்தான் |
நிலக்கரி | ஜார்கண்ட் |
சுண்ணாம்பு | ஆந்திர பிரதேசம் |
குவார்ட்ஸ் | ராஜஸ்தான் |
வைரம் | மத்தியப் பிரதேசம் |
கல்லுப்பு | ஹிமாச்சல பிரதேசம் |
ஈயம் & துத்தநாகம் | ராஜஸ்தான் |
வெப்ப மின்சாரம் | மகாராஷ்டிரா |
நீர் ஆற்றல் உற்பத்தி | 1. உத்தரகண்ட் 2. மகாராஷ்டிரா 3. ஆந்திரப் பிரதேசம் |
எழுத்தறிவு விகிதம் | 1. கேரளா 2. லட்சத்தீவு 3. மிசோரம் |