மாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை

0

மாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை 

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

பொருளியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

அன்புள்ள வாசகர்களே, இங்கே போட்டி தேர்விற்கான உற்பத்தி செய்யும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை கொடுத்துள்ளோம். இதில், அனைத்து முக்கிய துறைகளையும்  நாங்கள் கொடுத்துள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும்.

துறைமாநிலம்
அரிசி1. மேற்கு வங்கம் 2. உத்தரப் பிரதேசம் 3. ஆந்திரப் பிரதேசம்
கோதுமை1. உத்தரப் பிரதேசம் 2. பஞ்சாப் 3. ஹரியானா
பார்லி1. மகாராஷ்டிரா 2. உத்தர பிரதேசம் 3. ராஜஸ்தான்
பருத்தி1. குஜராத் 2. மகாராஷ்டிரா 3. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா
சணல்1. மேற்கு வங்கம் 2. பீகார் 3. அஸ்ஸாம்
பட்டு1. கர்நாடகம் 2. ஆந்திரப் பிரதேசம் 3. தமிழ்நாடு
தேங்காய்1. கேரளா 2. கர்நாடகம் 3. தமிழ்நாடு
வேர்க்கடலை1. குஜராத் 2. ராஜஸ்தான் 3. தமிழ்நாடு
கரும்பு1. உத்தரப் பிரதேசம் 2. மகாராஷ்டிரா 3. கர்நாடகம்
சூரியகாந்தி1. கர்நாடகம் 2. ஆந்திரப் பிரதேசம் 3. மகாராஷ்டிரா
காப்பி1. கர்நாடகம் 2. கேரளம் 3. தமிழ்நாடு
ரப்பர்1. கேரளா 2. திரிபுரா 3. கர்நாடகம்
தேயிலை1. அசாம் 2. மேற்கு வங்கம் 3. தமிழ்நாடு
புகையிலை1. ஆந்திரப் பிரதேசம் 2. அசாம் 3. பீகார்
இயற்கை எரிவாயு1. குஜராத் 2. அசாம் 3. ஆந்திரப் பிரதேசம்
தங்கம்கர்நாடகம்
கச்சா எண்ணெய் ராஜஸ்தான்
நிலக்கரி ஜார்கண்ட்
சுண்ணாம்பு ஆந்திர பிரதேசம்
குவார்ட்ஸ் ராஜஸ்தான்
வைரம்மத்தியப் பிரதேசம்
கல்லுப்புஹிமாச்சல பிரதேசம்
ஈயம் & துத்தநாகம்ராஜஸ்தான்
வெப்ப மின்சாரம்மகாராஷ்டிரா
நீர் ஆற்றல் உற்பத்தி 1. உத்தரகண்ட் 2. மகாராஷ்டிரா 3. ஆந்திரப் பிரதேசம்
எழுத்தறிவு விகிதம் 1. கேரளா 2. லட்சத்தீவு 3. மிசோரம்

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!