சமண சமயம்

0

சமண சமயம்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும் 

இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்-கிளிக் செய்யவும்

சமண சமயம் கிமு 6 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது ஆதிநாதர் (ரிஷபதேவர்) ஆல் தோற்றுவிக்கப்பட்டது. இதில் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர். முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் (ரிஷபதேவர்) ஆவார். 24 ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர். சமண சமயத்தில் இவ்வுலகத்திற்கு தேவையான பல கருத்துகளும், கோட்பாடுகளும் உள்ளன. இதில் மூன்று சபைகள் உள்ளன. சமண சமயத்தை பற்றிய விரிவான விவரங்களை அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!