இந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை

0

இந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இங்கு இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (MLA) க்களின் மாநிலவரியான எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டி தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமான தலைப்பு. போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டுபோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

வ.எண்மாநிலம்MLA எண்ணிக்கைMP எண்ணிக்கை
1ஆந்திரப் பிரதேசம்17542
2அருணாச்சல பிரதேசம்602
3அசாம்12614
4பீகார்24340
5சத்தீஸ்கர்9011
6கோவா402
7குஜராத்18226
8அரியானா9010
9ஹிமாச்சல பிரதேசம்684
10ஜம்மு மற்றும் காஷ்மீர்876
11ஜார்கண்ட்8114
12கர்நாடக22428
13கேரளா14020
14மத்தியப் பிரதேசம்23029
15மகாராஷ்டிரா28848
16மணிப்பூர்602
17மேகாலயா602
18மிசோரம்401
19நாகாலாந்து601
20ஒடிசா14721
21பஞ்சாப்11713
22ராஜஸ்தான்20025
23சிக்கிம்321
24தமிழ்நாடு23439
25தெலுங்கானா119
26திரிபுரா602
27உத்திரப்பிரதேசம்40380
28உத்தரகண்ட்705
29மேற்கு வங்கம்29442

PDF பதிவிறக்கம் செய்ய

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!