மரபு கவிஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்

0

மரபு கவிஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்

TNPSC  போட்டி  தேர்வுகளில்    தமிழ்  பிரிவில்  கேட்கப்படும்  தலைப்புகளில் மரபு கவிஞர்கள்  ஒன்று.  இதில் மரபு கவிஞர்கள் பெயர்கள், படைப்புகள், புனை பெயர்கள் மற்றும்  விருதுகள்  ஆகியவற்றை  வழங்கியுள்ளோம்.  தேர்வாளர்களுக்கு  நிச்சயம் பயனுள்ளதாக  அமையும்.

மரபு கவிஞர்கள்

1. முடியரசன்

2. அ .மருதகாசி

3. உடுமலை நாராயணகவி

4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

5. வாணிதாசன்

6. சுரதா

7. கண்ணதாசன்

மரபு கவிஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள்

வஎண்கவிஞர்கள்இயற்பெயர் புனை பெயர்கள் நூல்கள்விருதுகள்
1முடியரசன்துரைராசுதுரைராசுமனிதனைத் தேடுகின்றேன்
ஞாயிறும் திங்களும்
பாடுங் குயில்கள்
தமிழ் இலக்கணம்
எக்கோவின் காதல்
மனிதரைக் கண்டு கொண்டேன்
2அ. மருதகாசிநாராயணகவி திரைக்கவி திலகம்
கலைமாமணி
3உடுமலை நாராயணகவிநாராயணசாமி கலைமாமணி
4பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் மக்கள் கவிஞர்தூங்காது கண் தூங்காது
பொது உடைமை கவிஞர் .வரும் பகைவர் படைகண்டு
பாமர மக்களின் கவிஞர் வாடாத சோலை
காலம் எனுமொரு ஆழக்கடலில்
இன்று நமதுள்ளமே
5வாணிதாசன்ரங்கசாமி கவிஞரேறுதொடுவானம்
தமிழ்நாட்டின் தகூர் எழிலோவியம்
பாவலர்மணி தமிழச்சி
ரமி கொடி முல்லை
குழந்தை இலக்கியம்
இன்ப இலக்கியம்
இனிக்கும் பாட்டு
சிரித்த நுணா
6சுரதாராசகோபாலன் உவமை கவிஞர்
7கண்ணதாசன்முத்தையா இயேசு காவியம் சாகித்ய அகாடமி விருது
மாங்கனி
பெரும்பயணம்
பாண்டிமாதேவி
ஆட்டத்தின் ஆதிமந்தி
முற்று பெறாத காவியம்

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!