இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்

0

இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
புவியியல் பாடக்குறிப்புகள் Download
  • 20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் நிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன.

நதிகள்தோற்றம், இடம் திசைசேரும் இடம்
சிந்துகைலாஷ் (திபெத்)வடக்கிலிருந்து மேற்கு அரபிக்கடல்
கங்காகங்கோத்ரி (உத்தரகண்ட்)கிழக்கிலிருந்து வடக்குவங்காள விரிகுடா
யமுனாயமுனோதிரி (உத்தரகண்ட்)கிழக்கிலிருந்து வடக்குவங்காள விரிகுடா
நர்மதாஅமர்காந்தக் (மத்திய பிரதேசம் )மத்திய இந்தியாவிலிருந்து மேற்குஅரபிக்கடல்
கிருஷ்ணாமஹாபலேஷ்வர் (மகாராஷ்டிரா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
தப்திபெடுல் (மத்திய பிரதேசம் )மத்திய இந்தியாவிலிருந்து மேற்குஅரபிக்கடல்
காவிரிகுடகு மலை (கர்நாடகா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
தாமிரபரணியாறுஅகத்தியர் மலை (தமிழ்நாடு)கிழக்கிலிருந்துமேற்குவங்காள விரிகுடா
கோதாவரிநாசிக் மலை (மகாராஷ்டிரா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
பெரியார்கார்டோம் மலை (கேரளா)கிழக்கிலிருந்து மேற்குவங்காள விரிகுடா
மகாநதி சிஹாவா மலை (சட்டிஸ்கர்)மத்திய இந்தியாவிலிருந்து கிழக்குவங்காள விரிகுடா
பிரம்மபுத்திராமேன்சரோவர் (இமயமலை) (திபெத்)வடக்கிலிருந்து கிழக்கு வங்காள விரிகுடா
வைகைபெரியார் பீடபூமி (தமிழ்நாடு)மேற்கிலிருந்து கிழக்கு வங்காள விரிகுடா
சம்பல்விந்தியா மலை (மத்தியப் பிரதேசம்)மத்திய இந்தியாவிலிருந்து வடக்குயமுனா (வங்காள விரிகுடா)
லூநீ புஷ்கர் பள்ளத்தாக்கு (ராஜஸ்தான்)மத்திய இந்தியாலிருந்து மேற்குஅரபிக்கடல்
சபர்மதிஆரவல்லி மலைத்தொடர் (ராஜஸ்தான்)மத்திய இந்தியாலிருந்து மேற்குஅரபிக்கடல்

PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!