முக்கிய இயற்பியல் சொற்கள் 

0

முக்கிய இயற்பியல் சொற்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இயற்பியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும் 

இங்கு முக்கிய இயற்பியல் சொற்கள் மற்றும் சூத்திரம், சொற்கூறுகளை வழங்கியுள்ளோம். இது அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் மிகவும் முக்கியமான தலைப்பு ஆகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு நிச்சயமாக இது உதவும்.

முக்கிய இயற்பியல் சொற்ககளின் பட்டியல்

வ.எண் ஆங்கில வார்த்தை தமிழ் வார்த்தைசூத்திரம்
1Accelerationமுடுக்கம்a= ∆v/t
2Amplitudeஅலைவீச்சுx = A sin(ωt + ϕ)
3Angular Velosityகோண திசைவேகம்ω = (θ f  - θ i ) / t
4Displacementஇடப்பெயர்ச்சிd=V 0 t+1/2 at 2
5Densityஅடர்த்திp=m/V
6Energyஆற்றல் T.E= K.E+P.E
7Frequencyஅதிர்வெண்f=1/t
8Forceவிசை F= ma
9Frictionஉராய்வு F s = μN
10Gravityபுவி ஈர்ப்புF = Gm 1 m 2 /r 2
11Massநிறை m = F / a
12Momentumஉந்தம்p = mv
13Powerஆற்றல்power = work done / time taken.
14Pressureஅழுத்தம்P= F/A
15Speedவேகம்Speed= distance/time
16Velocityதிசைவேகம்v= ∆x/t
17weightஎடைw = mg
18WorkவேலைW= F.d
19Wavelengthஅலைநீளம் λ = v/f
20Magnetic fieldகாந்த புலம்B= μ0 /2πr
21Electric fieldமின்புலம்E= k q/r2. r ^

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!