இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்

0

இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல் 

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

புவியியல் பாடக்குறிப்புகள் Download 

  • 1975ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது.
  • இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
  • இந்திய, அமெரிக்க, உருசிய,ஐரோப்பிய ராக்கெட்டுகளின்   மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள்ஏவப்பட்ட நாள்ஏவுகலம்
1.  ஆரியபட்டா19 ஏப்ரல் 1975உருசியாவின் இண்டர்காசுமோசு
2.  பாஸ்கரா ( செயற்கைக்கோள் )|( பாஸ்கரா -I)07 ஜூன் 1979உருசியாவின் இண்டர்காசுமோசு
3.  ரோகிணி தொழில்நுட்ப ஏவு ஊர்தி  10 ஆகஸ்ட் 1979செயற்கைக்கோள் ஏவு ஊர்தி
4. ரோகிணி ( செயற்கைக்கோள் - ரோகிணி ஆர் . எசு -1)]]18 ஜூலை 1980
செயற்கைக்கோள் ஏவு ஊர்தி
5. ரோகிணி ( செயற்கைக்கோள் - ரோகிணி ஆர் . எசு - டி 1)31 மே 1981செயற்கைக்கோள் ஏவு ஊர்தி
6. ஆப்பிள் ( செயற்கைக்கோள் )19 ஜூன் 1981ஏரியேன்
7.  பாஸ்கரா ( செயற்கைக்கோள் )( பாஸ்கரா -II)20 நவம்பர் 1981உருசியாவின் இண்டர்காசுமோசு
8.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு ( இன்சாட் -1A)10 ஏப்ரல் 1982டெல்ட்டா - டெல்ட்டா ஏவு ஊர்தி
9. ரோகிணி RS-D217 ஏப்ரல் 1983செயற்கைக்கோள் ஏவு ஊர்தி
10.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு ( இன்சாட் -1B]]30 ஆகஸ்ட் 1983அமெரிக்க   விண்ணோடம் STS-8( சேலஞ்சர் )
11. ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-1)24 மார்ச் 1987மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV)
12.  இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள்  (IRS-1A)17 மார்ச் 1988உருசிய வோஸ்டாக்
13. ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-2)13 ஜூலை 1988மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV)
14.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு ( இன்சாட் -1C)21 ஜூலை 1988ஏரியேன்
15.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு ( இன்சாட் -1D)12 ஜூன் 1990டெல்ட்டா ஏவு ஊர்தி
16.  இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள்  (IRS-1B)29 ஆகஸ்ட் 1991வோஸ்டாக்
17. ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-C)20 மே 1992மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV)
18.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2DT)26 பிப்ரவரி 1992ஏரியேன்
19.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2A)10 ஜூலை 1992ஏரியேன்
20.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2B)23 ஜூலை 1993ஏரியேன்
21.  இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-1E)20 செப்டம்பர் 1993துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி  (PSLV-D1)
22. ரோகிணி செயற்கைக்கோள் வரிசை (SROSS-C2)04 மே 1994மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (ASLV)
23.  இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (IRS-P2)15 அக்டோபர் 1994துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி  (PSLV-D2)
24.  இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT-2C)07 டிசம்பர் 1995ஏரியேன்
25.  இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள்  (IRS-1C)29 டிசம்பர் 1995உருசிய மோல்னியா

PDF download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!