4.5 C
New York
Monday, August 3, 2020
Home பாடக் குறிப்புகள் இந்தியத் துறைமுகங்கள்

இந்தியத் துறைமுகங்கள்

இந்தியத் துறைமுகங்கள் 

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் Download
புவியியல் பாடக்குறிப்புகள் Download

இந்தியத் துறைமுகங்கள்Video – கிளிக் செய்யவும்

  • இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று.
  • இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள்.
  • இங்கு 13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன.
  • சூன் 2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது.

வ. எண் துறைமுகத்தின் பெயர்கடற்கரைமாநிலம்
1கண்டிலாமேற்கு கடற்கரைகுஜராத்
2பாரதீப்கிழக்கு கடற்கரைஒடிசா
3JNPTமேற்கு கடற்கரைமகாராஷ்டிரா
4மும்பைமேற்கு கடற்கரைமகாராஷ்டிரா
5விசாகப்பட்டினம்கிழக்கு கடற்கரைஆந்திரப் பிரதேசம்
6சென்னைகிழக்கு கடற்கரைதமிழ்நாடு
7கொல்கத்தாகிழக்கு கடற்கரைமேற்கு வங்கம்
8மங்களூர்மேற்கு கடற்கரைகர்நாடகம்
9தூத்துக்குடிகிழக்கு கடற்கரைதமிழ்நாடு
10மார்முகவ்மேற்கு கடற்கரைகோவா
11கொச்சிமேற்கு கடற்கரைகேரளா
12கிருஷ்ணபட்னம் துறைமுகம்கிழக்கு கடற்கரைஆந்திரப் பிரதேசம்
13எண்ணூர்கிழக்கு கடற்கரைதமிழ்நாடு

PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram சேனலில் சேர கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020

திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020 தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு...

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை 2020 திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ளதாக Deputy Registrar, Superintending Engineer, Senior Medical Officer & Medical Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான...

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் வேலை 2020 பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Trade Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது....

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !

கோயம்புத்தூர் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 ! கோயம்புத்தூர் வெள்ளலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள்...