உலகின் மிகப்பெரிய பாலைவனங்களின் பட்டியல்

0

உலகின் மிகப்பெரிய பாலைவனங்களின் பட்டியல் :

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

புவியியல் பாடக்குறிப்புகள் –கிளிக் செய்யவும்

  • 50, 000 ச.கி.மீ க்கும் அதிகமான பரப்பள்ள பாலைவனங்கள் ஆகும்

Rankபாலைவனத்தின் பெயர்பாலைவனத்தின் வகைஅமைவிடம்
1அண்டார்க்டிக்காபுவி முனைஅண்டார்க்டிக்கா
2சகாராஅயன அயல் மண்டலம்அல்ஜீரியா ,  சாட் ,  எகிப்து ,  லிபியா ,  மாலி ,  மவுரித்தானியா ,  மொராக்கோ ,  நைஜர் ,  சூடான் ,  துனிசியா ,  மேற்கு சகாரா
3ஆர்க்டிக்புவி முனைஅலாஸ்கா  ( ஐக்கிய அமெரிக்கா ),  கனடா ,  கிரீன்லாந்து ( டென்மார்க் ),  ஐஸ்லாந்து ,  உருசியா
4அரேபியப் பாலைவனம்அயன அயல் மண்டலம்சவுதி அரேபியா ,  ஜோர்டான் ,  ஈராக் ,  குவைத் ,  கட்டார் ,  ஐக்கிய அரபு எமிரேட்டுகள் ,  ஓமன் ,  யேமன்
5கோபி பாலைவனம்குளிர் பாலைவனம்மங்கோலியா ,  சீனா
6கலகாரிப் பாலைவனம்அயன அயல் மண்டலம்அங்கோலா ,  போத்சுவானா ,  நமீபியா ,  தென்னாப்பிரிக்கா
7பட்டகோனியன் பாலைவனம்குளிர் பாலைவனம்அர்ச்செண்டினா ,  சிலி
8விக்டோரியா பெரும் பாலைவனம்அயன அயல் மண்டலம்ஆத்திரேலியா
9சிரியப் பாலைவனம்அயன அயல் மண்டலம்சிரியா ,  ஜோர்டான் ,  ஈராக்
10பெரும்படுகைப் பாலைவனம்Cold Winterஐக்கிய அமெரிக்கா
11சிகுவாகுவான் பாலைவனம்அயன அயல் மண்டலம்மெக்சிகோ ,  ஐக்கிய அமெரிக்கா
12பெரும் மணற் பாலைவனம்அயன அயல் மண்டலம்ஆத்திரேலியா
13காராக்கும் பாலைவனம்Cold Winterதுர்க்மெனிஸ்தான்
14கொலராடோ மேட்டுநிலம்Cold Winterஐக்கிய அமெரிக்கா
15சோனோரப் பாலைவனம்அயன அயல் மண்டலம்மெக்சிகோ ,  ஐக்கிய அமெரிக்கா
16Kyzyl KumCold Winterகசகிசுத்தான் ,  துர்க்மெனிஸ்தான் ,  உஸ்பெகிஸ்தான்
17தக்லமாக்கன் பாலைவனம்Cold Winterசீனா
18தார் பாலைவனம்அயன அயல் மண்டலம்இந்தியா ,  பாகித்தான்
19கிப்சன் பாலைவனம்அயன அயல் மண்டலம்ஆத்திரேலியா
20சிம்ப்சன் பாலைவனம்அயன அயல் மண்டலம்ஆத்திரேலியா
21அட்டகாமாகுளிர்ந்த கரையோரம்சிலி ,  பெரு
22நமீபு பாலைவனம்Cool Coastalஅங்கோலா ,  நமீபியா
23தட்த் - இ கவிர்Cold Winterஈரான்
24மொகாவே பாலைவனம்அயன அயல் மண்டலம்ஐக்கிய அமெரிக்கா
25தட்த் - இ லுட்Very Hotஈரான்

 

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!