பெருங்கடல் நீரோட்டங்கள்

0

பெருங்கடல் நீரோட்டங்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

புவியியல் பாடக்குறிப்புகள் –கிளிக் செய்யவும்

இந்த தலைப்பில் பெருங்கடலில் உள்ள நீரோட்டங்களின் பெயர், வகை மற்றும் அவர்களின் பாயும் கடல் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது UPSC Group 1 பரீட்சைகளுக்கான முக்கிய தலைப்பு. போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இது நிச்சயமாக உதவும்.

அட்லாண்டிக் பெருங்கடல்:

பெருங்கடல்நீரோட்டம்வகை
அட்லாண்டிக் பெருங்கடல் - வடக்கு அரைக்கோளம்வடக்கு ஈக்குவடோரியல் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
அண்டிலிசு நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
புளோரிடா நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
வளைகுடா நீரோடைவெப்பமான நீரோட்டம்
ஆர்டிக் பெருங்கடல்லாப்ரடோர் நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
கிழக்கு கிரீன்லாந்து நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
அட்லாண்டிக் பெருங்கடல்வட அட்லாண்டிக் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
நார்வேஜியன் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
கேநாரிஸ் நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
அட்லாண்டிக் பெருங்கடல்: தெற்கு அரைக்கோளம்தெற்கு ஈக்வடோரியல் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
போக்லாந்து நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
பிரேசில் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
தென் அட்லாண்டிக் நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
பெங்குவேலா நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்

பசிபிக் பெருங்கடல்:

பெருங்கடல்நீரோட்டம்வகை
பசிபிக் பெருங்கடல்: வடக்கு அரைக்கோளம்குரோஷியோ (Kuroshio) நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
ஒயாசியோ (Oyashio) நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
வடக்கு ஈக்குவடோரியல் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
அலாஸ்கா நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
கலிபோர்னியா நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
பசிபிக் பெருங்கடல்: தெற்கு அரைக்கோளம்ஈக்வடோரியல் கவுண்டர் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
வடக்கு ஈக்குவடோரியல் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
கிழக்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
தெற்கு பசிபிக் நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
பெரு அல்லது ஹம்போல்ட் நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
மேற்கு காற்று நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்

இந்தியப் பெருங்கடல்:

பெருங்கடல்நீரோட்டம்வகை
இந்தியப் பெருங்கடல் வட அரைக்கோளம் குளிர்வட கிழக்கு பருவமழை நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
கோடைதென் மேற்கு பருவ மழை நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
இந்திய பெருங்கடல்: தெற்கு அரைக்கோளம்மொசாம்பிக் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
அகுலாஸ் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்
ஈக்வடோரியல் கவுண்டர் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
தெற்கு ஈக்வடோரியல் நீரோட்டம்வெப்பமான நீரோட்டம்
மேற்கு காற்று நீரோட்டம்குளிர்ச்சியான நீரோட்டம்

PDF பதிவிறக்கம் செய்ய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here