சென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist அறிவிப்பு 2019 – 305 பணியிடங்கள்

0

சென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist அறிவிப்பு 2019 – 305 பணியிடங்கள்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

சென்னை உயர்நீதி மன்றம் ஆனது 305 கணினி ஆபரேட்டர் (Computer Operator), தட்டச்சு செய்பவர் (Typist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.07.2019 முதல் 31.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர்நீதி மன்ற பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 305

Madras High Court (MHC) Computer Operator & Typist Notification 2019 Video Click Here

பணியின் பெயர் : 

  • கணினி ஆபரேட்டர் – 76
  • தட்டச்சு செய்பவர் – 229

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • கணினி ஆபரேட்டர் – விண்ணப்பதாரர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தட்டச்சு செய்பவர் –  விண்ணப்பதாரர்கள்  கலை, அறிவியல், வர்த்தகம், பொறியியல், அல்லது மருத்துவம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதி மன்றம் Computer Operator, Typist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

தேர்வு செயல்முறை :

  • எழுத்துத் தேர்வு
  • திறன் சோதனை
  • வாய்வழி சோதனை

விண்ணப்ப கட்டணம்: 

  • BC/BCM/ MBC & DC/ Others – Rs 300/-
  • மற்றவர் – Nil

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ஊதிய விவரம்

  • Computer Operator – Rs.20,600 – Rs.65,500/- (Level – 10)
  • Typist – Rs.19,500 – Rs.62,000/- (Level – 8)

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையத்தளத்தில் 01.07.2019 முதல் 31.07.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்01.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்31.07.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!