இந்திய பிரதமர்கள்

0

இந்திய பிரதமர்கள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய பிரதமர்கள் பெயர்களும் அவர்கள் ஆட்சி செய்த காலம் வரிசை முதலியன இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் மிகவும் பயன்படும் என நம்புகிறோம்.

S.Noபெயர் காலம்
1திரு. ஜவாஹர்லால் நேரு 1947-1964
திரு.குல்சரிலால் நந்தா (பொறுப்பு பிரதமர்)1984
2திரு. லால் பஹதூர் ஷாஸ்த்ரி 1964-1966
திரு. குல்சரிலால் நந்தா (பொறுப்பு பிரதமர்)1966
3திருமதி . இந்திரா காந்தி 1966-1977
4திரு. மொரார்ஜி தேசாய் 1977-1979
5திரு. சரண் சிங் 1979-1980
6திருமதி . இந்திரா காந்தி 1980-1984
7திரு. ராஜிவ் காந்தி 1984-1989
8திரு. விஸ்வநாத் பிரதாப் சிங்1989-1990
9திரு. சந்திர சேகர் 1990-1991
10திரு. பமுலபர்ட்டி வெங்கட்ட நரசிம்ஹ ராவொ 1991-1996
11திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் 1996
12திரு. ஹரடனஹள்ளி டொட்டெகௌடா தேவெ கௌடா 1996-1997
13திரு. இந்தெர் குமார் குஜ்ரல் 1997-1998
14திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாய் 1998-2004
15திரு.மன்மோஹன் சிங் 2004-2014
16திரு. நரேந்திர மோடி 2014 -தற்போது வரை

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!