சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்

0
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல் 

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது.

இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.

 சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது .

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல் 

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் காலம்
சர் பக்காலா வெங்கட்ட ராஜமன்னார்1948-1961
சர் சுப்ரமண்ய ராமச்சந்திர ஐயர்1961-1964
சர் பாலகனி சந்திர ரெட்டி1964-1966
மாதவ அனந்தநாராயணன்1966-1969
குப்புசாமி நாயுடு வீராசாமி1969-1976
பாலப்பட்டி சதய கஙுண்டர் கைலாசம்1976-1977
பத்மநாப்பிள்ளை கோவிந்தன் நாயர்1977-1978
தயி ராம்பிராசாத ராவ்1978-1979
முகம்மத் காசிம் முகம்மத் இஸ்மாயில்1979-1982
கிருஷ்ண பல்லப் நாரயண் சிங்1982-1984
மதுக்கர் நர்கர் சந்துருக்கர்1984-1989
சண்முகசுந்தர மோகன்1989-1992
ஆதர்ஷ் செயின் ஆனந்த்1989-1992
கந்த குமாரி பட்நாகர்1992-1993
குதாரிகோட்டி ஆன்னதனய சாமி1993-1997
மன்மோகன் சிங்க் லிபர்ஹான்1997-1999
அசோக் சோட்டிலால் ஆகர்வால்1999
கே ஜி பாலகிருஷ்ணன் 1999-2000
நாகேந்திர குமார் ஜெயின்2000-2001
பி சுபாஷன் ரெட்டி2001-2004
மார்க்கண்டேய கட்சு2004-2005
அஜித் பிராக்காஷ் ஷா2005-2008
எ.கே.கங்குலி2008-2009
ஹேமந்த லக்‌ஷ்மண் கோகலே2009-2010
எம். ஒய். இக்பால்2010-2013
ஆர். கே. அகர்வால்2013
சதிஷ் கே ஆன்டிகோரி2014
சஞ்சய் கிஷன் கவுல்2014-2017
ஹுலுவாடி ஜீ ரமேஷ் 2017
இந்திரா பானர்ஜீ 5 April 2017 -
விஜய கமலேஷ் தஹில்ராமணி12 ஆகஸ்ட் 2018
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!