Madras High Court Office Assistant Syllabus – Download Exam Pattern Pdf

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் !! - 367 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி !!!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் !! - 367 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி !!!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பாடத்திட்டம் !! – 367 பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி !!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணிகளுக்கு என மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளதக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இப்பணிக்கு விண்ணப்பிபோர் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவரின் உதவியுடன் பதிவாளர்கள் தங்களின் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் (I) Common Written Examination, (II) Practical Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

MHC தேர்வு மாதிரி :

Part  Subject Maximum Marks Duration 
Part A General Knowledge 35 75 Minutes
Part B General Tamil 15
Total 50

MHC பாடத்திட்டம் :

Reasoning :
Quantitative Aptitude:
General Awareness :
General Knowledge :
  • Current Affairs
  • Basic Arithmetic Abilities and knowledge in house-keeping
  • Hygiene
  • Food and Beverage service
  • Food Production
  • Traffic signs & Traffic rules
  • Office Maintenance, Office well keeping
  • Office Articles / Equipment’s Maintenance

பொதுத்தமிழ்

இலக்கணம் :
இலக்கியம் :
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் :

MHC Office Assistant Syllabus PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!