TNPSC Tamil Ilakkanam Oreluthu Orumoli Study Materials – Free PDF Download

1
TNPSC Tamil Ilakkanam Oreluthu Orumoli Study Material- Free PDF Download
TNPSC Tamil Ilakkanam Oreluthu Orumoli Study Material- Free PDF Download

TNPSC Tamil Ilakkanam Oreluthu Orumoli Study Materials – Free PDF Download

 

TNPSC தமிழ் தகுதித்தேர்வு – ஓரெழுத்து ஒருமொழி:   

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது “ஓரெழுத்து ஒரு மொழி” என்பர். மேலும், தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் உள்ளன. அதிலும், குறிப்பாக 40 நெடில் எழுத்துக்களாகவும், 2 மட்டும் குறில் எழுத்துக்களாக வருகின்றன. அவ்வாறு, தமிழில் உள்ள 42 ஓரெழுத்து ஒருமொழி எழுத்துக்களை பின்வரும் அட்டவணையில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

உயிரெழுத்து  ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ 
மகர வரிசை  மா, மீ, மூ, மே, மை, மோ 
தகர வரிசை  தா, தீ, தூ, தே, தை 
பகர வரிசை  பா, பூ, பே, பை, போ 
நகர வரிசை  நா, நீ, நே, நை, நோ 
ககர வரிசை  கா, கூ, கை, கோ 
சகர வரிசை   சா, சீ, சே, சோ 
வகர வரிசை  வா, வீ, வை, வெள
யகர வரிசை  யா 
குறில் எழுத்து  நொ, து 

மாணவர்களுக்கு பயன்படும் வகையில், 42 ஓரெழுத்து ஒருமொழி சொற்களையும் அதன் பொருளையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஓரெழுத்து ஒருமொழி 

பொருள் 

ஆ  பசு 
ஈ  கொடு 
ஊ  இறைச்சி 
ஏ  அம்பு 
ஐ  தலைவன் 
ஓ  மதகுநீர் தாங்கும் பலகை 
கா  சோலை 
கூ  பூமி 
கை  ஒழுக்கம் 
கோ  அரசன் 
சா  இறந்துபோ 
சீ  இகழ்ச்சி 
சே  உயர்வு 
சோ  மதில் 
தா  கொடு 
தீ  நெருப்பு 
தூ  தூய்மை 
தே  கடவுள் 
தை  தைத்தல் 
நா  நாவு 
நீ  முன்னிலை,  ஒருமை 
நே  அன்பு 
நை  இழிவு 
நோ  வறுமை 
பா  பாடல் 
பூ  மலர் 
பே  மேகம் 
பை  இளமை 
போ  செல் 
மா  மாமரம் 
மீ  வான் 
மூ  மூப்பு 
மே  அன்பு 
மை  அஞ்சனம் 
மோ  முகத்தல் 
யா  அகலம் 
வா  அழைத்தல் 
வீ  மலர் 
வை  புல் 
வெள கவர் 
நொ  நோய் 
து  உண் 

Download PDF here

 Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!