TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

0

TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

இங்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
எண் வருடம் நூலின் பெயர் ஆசிரியர்
1 1955 தமிழ் இன்பம் – கட்டுரை ரா.பி.சேதுப்பிள்ளை
2 1956 அலையோசை – நாவல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி)
3 1958 சக்கரவர்த்தித் திருமகன் – உரைநடை இராமாயணம் சி.இராஜகோபாலாச்சாரி
4 1961 அகல்விளக்கு – நாவல் எம்.வரதராசன்
5 1962 அக்கரைச்சீமையில் – பயணக்கட்டுரை எம்.பி.சோம்சுந்தரம்
6 1963 வேங்கையின் மைந்தன் – நாவல் பி.வி.அகிலாண்டம் (அகிலன்)
7 1965 ஸ்ரீராமானுஜர் – வரலாறு பி.ஸ்ரீ. ஆச்சாரியா
8 1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எம்.பி.சிவஞானம்
9 1967 வீரர் உலகம் – கட்டுரை கே.வி.ஜகந்நாதன்
10 1968 வெள்ளைப்பறவை – கவிதை ஏ.ஸ்ரீனிவாசராகவன்
11 1969 பிசிராந்தையார் – நாடகம் பாரதிதாசன்
12 1970 அன்பளிப்பு – சிறுகதை ஜி.அழகிரிசாமி
13 1971 பார்த்தசாரதி – நாவல் சமுதாய வீதி
14 1972 சில நேரங்களில் சில மனிதர்கள் – நாவல் டி.ஜெயகாந்தன்
15 1973 வேருக்கு நீர் – நாவல் இராஜம் கிருஷ்ணன்
16 1974 திருக்குறள் நீதி இலக்கியம் – திறனாய்வு ஆர்.தண்டாயுதம்
17 1975 தற்காலத்தமிழ் இலக்கியம் – திறனாய்வு ஆர்.தண்டாயுதம்
18 1977 குருதிப்புனல் – நாவல் இந்திராபார்த்த சாரதி
19 1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – திறனாய்வு வல்லிக்கண்ணன்
20 1979 சக்தி வைத்தியம் – சிறுகதை தி.ஜானகிராமன்
21 1980 சேரமான் காதலி – நாவல் கண்ணதாசன்
22 1981 புதிய உரைநடை – திறனாய்வு எம்.இராமலிங்கம்
23 1982 மணிக்கொடிக்காலம் – இலக்கிய வரலாறு பி.எஸ். இராமையா
24 1983 பாரதி காலமும் கருத்தும் – திறனாய்வு டி.எம்.சி.இரகுநாதன்
25 1984 ஒரு காவிரியைப்போல – நாவல் திரிபுரசுந்தரி (லட்சுமி)
26 1985 கம்பன் புதிய பார்வை – திறனாய்வு அ..ச.ஞானசம்பந்தம்
27 1986 இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் – திறனாய்வு க.நா.சுப்பிரமணியன்
28 1987 முதலில் இரவு வரும் – சிறுகதை ஆதவன் சுந்தரம்
29 1988 வாழும் வள்ளுவம் – இலக்கியத் திறனாய்வு வி.சி.குழந்தைசாமி
30 1989 சிந்துநதி தன் வரலாற்றுக் கட்டுரைகள் லா.ச.ராமாமிர்தம்
31 1990 வேரில் பழுத்த பலா – நாவல் சு.சமுத்திரம்
32 1991  கோபல்லபுரத்து மக்கள் – நாவல் கி.இராஜநாராயணன்
33 1992 குற்றாலக் குறிஞ்சி – வரலாற்று நாவல் கோவி.மணிசேகரன்
34 1993 காதுகள் – நாவல் எம்.வி.வெங்கடராம்
35 1994 புதிய தரிசனங்கள் – நாவல் பொன்னீலன் (தண்டேஸ்வ பக்தவச்சல)
36 1995 வானம் வசப்படும் – நாவல் பிரபஞ்சன்
37 1996 அப்பாவின் சிநேகிதர் – சிறுகதை அசோகமித்திரன்
38 1997 சாய்வு நாற்காலி – நாவல் தோப்பில் முகமது மீரான்
39 1998 விசாரணைக்கமிசன் – நாவல் சா.கந்தசாமி
40 1999 ஆலாபனை – கவிதை எஸ். அப்துல்ரகுமான்
41 2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் – திறனாய்வு தி.கா. சிவசங்கரன்
42 2001 சுதந்திர தாகம் – நாவல் சி.சு. செல்லப்பா
43 2002 ஒரு கிராமத்து நதி – நாவல் சிற்பி. பாலசுப்பிரமணியன்
44 2003 கள்ளிக்காட்டு இதிகாசம் – நாவல் ஆர்.வைரமுத்து
45 2004 வணக்கம் வள்ளுவம் – கவிதை ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன்
46 2005 கல்மரம் – நாவல் ஜி.திலகவதி
47 2006 ஆகாயத்தில் அடுத்தவீடு – புதுக்கவிதை மு.மேத்தா
48 2007 இலையுதிர்காலம் – நாவல் நீலபத்மநாபன்
49 2008 மின்சாரப்பூ – சிறுகதை மேலாண்மை பொன்னுசாமி
50 2009 கையொப்பம் – கவிதை புவியரசு
51 2010 சூடிய பூ சூடற்க – சிறுகதைத்தொகுதி நாஞ்சில் நாடன்
52 2011 காவல்கோட்டம் – நாவல் சு.வெங்கடேசன்
53 2012 தோல் நாவல் – நாவல் செல்வராஜ்
54 2013 தூப்புகாரி – நாவல் மலர்வதி

 

 சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள் PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!