TNPSC Tamil Ilakkiyam Study Materials PDF Download 

1
TNPSC Tamil Ilakkiyam Study Materials PDF Download 
TNPSC Tamil Ilakkiyam Study Materials PDF Download 

TNPSC Tamil Ilakkiyam Study Materials PDF Download 

“இலக்கியம்” என்பது ஒரு சமுதாயத்தின் வாழ்வியல், நாகரிகம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  பிரதிபலிக்கும் ஒரு கருவி ஆகும்.  மேலும், தமிழ் இலக்கியம் என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் உள்ள இவ்வுலகின்  சிறந்த  இலக்கியங்களில் ஒன்றாகும். மேலும், TNPSC போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டுமாயின் அதற்கு இந்த தமிழ் தகுதித்தேர்வில் வெற்றி பெறுவது என்பது மிகவும் அவசியமாகும். எனவே, நீங்கள் படிப்பதற்காகவே, நாங்கள் அதன் முக்கிய தலைப்பான தமிழ் இலக்கிய பாடத்தை எளிய நடையில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

 

  1. திருக்குறள் தொடர்பான செய்திகள்
  2. மேற்கோள்கள்
  3. அறநூல் தொடர்பான செய்திகள்
  •  நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • பழமொழி நானூறு
  • முதுமொழிக்காஞ்சி
  • திரிகடுகம்
  • இன்னா நாற்பது
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • அவ்வையார் பாடல்கள்

4. தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

5. தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் 

  • உ.வே.சாமிநாத ஐயர்
  • தெ.பொ. மீனாட்சி சுந்தரம்
  • சி.இலக்குவனார்         

 6. தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

  • தேவநேய பாவலர்
  • அகரமுதலி
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • ஜி.யு. போப்
  • வீரமாமுனிவர்     

 7.  தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள்

  • பாவேந்தர்
  • டி.கே. சிதம்பரனார்
  • தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • கண்ணதாசன்
  • காயிதே மில்லத்
  • தாரா பாரதி
  • வேலு நாச்சியார்
  • பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
  • முடியரசன்
  • தமிழ் ஒளி
  • உருத்திரங்கண்ணனார் 
  • கி.வா.ஜகந்நாதர்
  •  நாமக்கல் கவிஞர்

TNPSC Study Materials in Tamil – PDF Free Download  

 Join the ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!