TNPSC பொதுத்தமிழ் – அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்

1

TNPSC பொதுத்தமிழ் – அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அகரவரிசைப்படி சொற்களைச் ஒழுங்குபடுத்துதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

அ ஆ முதல் றெள னௌ வரையிலான எழுத்துகளின் ஒழுங்கு வரிசை சரிவரத் தெரிந்திருந்தாலே இவை தொடர்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக எளிதில் பதிலளிக்க முடியும்.
எ.கா: நண்டு மஞ்சு பட்டு கட்டு சுக்கு தப்பு
இதை அகரவரிசைப்படி அமைத்தால் கட்டு சுக்கு தப்பு நண்டு பட்டு மஞ்சு என்றவாறு அமையும்.
மேலோட்டமாகப் பார்க்காமல் சற்று ஆழ்ந்து கவனம் செலுத்தி சரியாக வரிசைப்படி அமைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தேர்வுகளில் கேட்டகப்பட்ட சில கேள்விகளை அகர வரிசைப்படுத்தி கீழே தொகுத்துள்ளோம்.

1. ஓரி காரி நள்ளி பாரி பேகன்
2. தளிர் தாமரை திரை தீமை துறைமுகம்
3. ஈகாயம் காற்று தீ நிலம் நீர்
4. கரும்பு காடு கிளி கீரி குரங்கு
5. சட்டம் சாதுரியம் சிக்கல் சீரும் சுகாதாரம் சூரியன்
6. வழக்கு வசை வானம் வாழ்வு
7. மலை முரசு மூங்கில் மீதி
8. சுட்டி மேகம் கைவளை பௌர்ணமி
9. இரண்டு ஒன்று நான்கு மூன்று
10. மங்குதல் மடக்கு மலர்தல் மறைவு
11. புதுமை பூசல் பொடி மணம்
12. இனியவர் ஈண்டு உயர்வு ஊடல்
13. கணிதம் சமூகவியல் தத்துவவியல் வரலாறு

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

  1. 6. வழக்கு வசை வானம் வாழ்வு
    the true answer is vasai vazhakku vazhuvu vanam. pls clarify.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!