TNPSC Online Classes – Group 1,2, 2A & VAO
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணியை பெறுவதை இலக்காக கொண்டுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டது எங்களது இந்த வலைத்தளம். இங்கு போட்டித்தேர்வர்கள் ஆன்லைன் வாயிலாக TNPSC தேர்வுகளுக்கு தயாராகலாம். நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் இந்த வகுப்புகள் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான அரசுப்பணியாளர்களை உருவாக்கிய அனுபவம் பெற்ற பயிற்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டு தேவையான அறிவுரைகள் வழங்கப்படும்.
Download TNPSC Annual Planner
தமிழக அரசின் போட்டித் தேர்வு வினாத்தாள், விடைத்தாள் தொடங்கி பலவற்றிலும் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அவற்றிற்கு ஏற்றவாறு தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். TNPSC குரூப் 1, குரூப் 2A, குரூப் 4 என அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் முதல் வேலை தேடும் இளைஞர்கள் என அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். நேரடி வகுப்புகளில் கற்பிக்கப்படும் அதே உத்வேகத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.
இதனால் உங்களின் அரசுப்பணி கனவு வெகுவிரைவில் கைகூடும். VAO தொடங்கி துணை ஆட்சியர் வரை உங்களது குறிக்கோள் எதுவாக இருந்தாலும் சரி, அதனை நிறைவேற்றுவதில் எங்களுடைய தலைசிறந்த ஆசிரியர்கள் துணைநிற்பர். வரும் காலங்களில் TNPSC தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் வட்டார தகவல்கள் கூறுகிறது. இதனால் தற்போதே ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து, உங்கள் வாழ்வில் அரசுப்பணி எனும் வெற்றிக்கனியை பறிக்க முதல்படியை எடுத்து வையுங்கள்.
TNPSC வெளியிட்டு உள்ள ஆண்டுத்தேர்வு அட்டவணை அடிப்படையிலான சிறந்த வகுப்புகள் எங்களது ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படும். இதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, அரசுப்பணியை கைப்பற்ற உடனே எங்களது ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Name Online Classes Link
TNPSC Group 2 Tamil Click Here
TNPSC Group 4 Tamil Click Here
TNPSC Group 4 English Click Here
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





I am very interesting to the work and serve as a puplic
Nice
Spr
Good news
Plzs job wait sir so help panunga sir diploma mechanical engineering padeichiirrukan sir 🙏🙏🙏
I am interested
Plzs sir job Wait pannuren so help pannuga sir diploma in general nursing padeichiirrugan help pannuga sir
10 th finished and studying12
Good job
I am interested. BE EIE padichi irukan sir. Waiting for Job sir.Plzzz help me sir…
This is the nice job for all
Your giving opportunity to girls
i am sri vidhya i am waiting government job please help me sir