மெட்ராஸ் உயர் நீதிமன்ற Assistant Programmer பாடத்திட்டம் – தேர்வு மாதிரி !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Assistant Programmer பாடத்திட்டம் - தேர்வு மாதிரி 2021 !!
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Assistant Programmer பாடத்திட்டம் - தேர்வு மாதிரி 2021 !!

மெட்ராஸ் உயர் நீதிமன்ற Assistant Programmer பாடத்திட்டம் – தேர்வு மாதிரி !

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 46 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification 2021 Pdf

அதற்கான தேர்வு மாதிரி, தேர்விற்கு படிக்க வேண்டிய பாடங்கள் அடங்கிய பாடத்திட்டம் ஆகியவற்றினை எங்கள் வலைப்பதிவில் தொகுத்துளோம். அதன் வாயிலாக தேர்வர்கள் தங்களின் தேர்விற்கு தயாராகிக் கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை: –

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

MHC தேர்வு மாதிரி :

Subject  Marks  Duration 
Written Examination 
Part A – General English 15 180 Minutes
Part B – General Tamil 15
Part C – General Knowledge, Numerical and mental ability, Analytical and Reasoning
Skills, General Intelligence etc
20
Part D – Basics of Computer
Networks and Operating
System, Application Development, Internet & Web
Technologies; Software Tools and
Techniques
100
Skill Test 
Programming Skills in Computers 50 0
Viva Voce
Viva Voce 50 0

மெட்ராஸ் உயர் நீதிமன்ற பாடத்திட்டம் :

Part A – English :
Part B – தமிழ்
இலக்கணம் :
இலக்கியம் :
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் :
Part C Reasoning :
Quantitative Aptitude:
General Awareness :
Numerical Aptitude :
 • Decimals and Fractions and relationship between Numbers
 • Fundamental arithmetical operations
 • Percentages
 • Ratio and Proportion
 • Averages
 • Interest
 • Profit and Loss
 • Discount
Part D Computer Subject 

Basics of Computer Networks and Operating System

 • LAN, WAN, Wireless Networks, WLAN, Wi-Fi, LAN Testing, LAN Proxy Server, OSI Layers, Network Protection and Security, Basic Working Knowledge of Windows / Linux Operating Systems including Open source Operating Systems

Application Development:

 • Requirement Analysis & Engineering, Software analysis & Design, Flow Charts, DFD, Concepts of OOPs, Software Change Management, Deployment of web based applications, IDE Tools, Reporting Tools, Documentation and User manuals, Unit and Integrated Testing.

Internet & Web Technologies:

 • HTML5, CSS3, Java Script, JSON, AJAX, XML, Web Servers, Server Programming Language – Java, PHP, Python, Web Design Tools, Mail Clients, DNS and Web Hosting, Static and Dynamic Web Development, Responsive Web Design, API/Web Services, W3C Standards

Software Tools and Techniques:

 • Office tools, working knowledge of Learning Management System (LMS)/Content Management System (CMS), Document Management System (DMS). Database Management System overview – Database design, Data Analysis, ER Diagrams, Database Server – Industry Standard DBMS including postgresql, Overview of SQL Statements, Programming Concepts and Snippets, Testing Tools and Performance Monitoring tools

MHC Assistant Programmer Syllabus PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here