TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019

0

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு மாதிரி& பாடத்திட்டம் 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு (Combined Engineering Service Examination) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 29.05.2019 முதல் 28.06.2019 வரை விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு 10.08.2019 அன்று நடைபெறும்.

For TNPSC CESE Notification Video Click Here

Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பணியின் பெயர் : உதவி பொறியாளர் (Assistant Engineer)

பாடத்திட்டம் :

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

தேர்வு செயல்முறை: 

  • எழுத்து தேர்வு (Written Examination)
  • நேர்காணல் (Interview)

TNPSC Combined Engineering Services தேர்வு மாதிரி

TNPSC Combined Engineering Services பாடத்திட்டம்

How to do Primary Registration in TNPSC Video: Click Here

Paper I (Degree Standard)

(a) CIVIL ENGINEERING

  • Unit I: Building Materials and construction practices
  • Unit II : Engineering Survey
  • Unit III : Strength of Materials
  • Unit IV : Structural Analysis
  • Unit V : Geo technical Engineering
  • Unit VI : Environmental Engineering and Pollution Control
  • Unit VII : Design Reinforced Concrete, Prestressed Concrete, Prestressed Concrete and Steel Structures
  • Unit VIII : Hydraulics and water resources Engineering
  • Unit IX : Urban and Transportation Engineering
  • UNIT X : Project Management and Estimating

(b) ELECTRICAL ENGINEERING

  • Unit I Electrical Circuits
  • Unit II Electric and Magnetic Fields
  • Unit III Measurements and Instrumentation
  • Unit IV Control Systems
  • Unit V Electrical Machines
  • Unit VI Power Systems
  • Unit VII Analog and digital Electronics
  • Unit VIII Power Electronics and Drives
  • Unit IX Digital Processors and Communication
  • Unit X Renewable Energy Sources and Storage Devices

(c) ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING

  • Unit I: Semiconductor Theory and Electronic Devices
  • Unit II: Circuit Theory, Signals and Systems
  • Unit III: Analog Electronic Circuits
  • Unit IV: Control Systems and Instrumentation
  • Unit V: Electronic Communication
  • Unit VI: Electromagnetic Fields and Antennas
  • Unit VII: Communication Systems
  • Unit VIII: Digital Signal and Image Processing
  • Unit IX: VLSI and Embedded Systems
  • Unit X: Computer Engineering
PAPER-II  GENERAL STUDIES (DEGREE STANDARD/OBJECTIVE TYPE)

1. பொது அறிவியல்

இயற்பியல்:

  1. காந்தவியல்
  2. முக்கிய இயற்பியல் சொற்கள் 
  3. முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்
  4. முக்கிய விதிகளும் கோட்பாடுகளும்
  5. அறிவியல் கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

வேதியியல்:

  1. உரங்கள்
  2. தனிமங்களின் பட்டியல்

உயிரியல்:

    1. தாவரங்களில் சுவாச அமைப்பு
    2. இரத்தம் மற்றும் அதன் சுழற்சி
    3. தாவர செல் மற்றும் விலங்கு உயிரணுக்கள்
    4. முக்கியமான அறிவியல் உட்பிரிவுகளின் தந்தை
    5. ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள்
    6. இந்தியாவில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

2. இந்தியாவின் வரலாறு

  1. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
  2. சிந்து சமவெளி நாகரிகம்
  3. வேதகாலம்
  4. புத்த சமயம்
  5. சமண சமயம்
  6. மராத்தியர்களின் வரலாறு
  7. காரன்வாலிஸ் 
  8. இந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1806 – 1857
  9. இந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1857 – 1947

3. புவியியல்

  1. சூரிய குடும்பம்
  2. புவி மற்றும் பிரபஞ்சம்
  3. புவியின் வளிமண்டல அடுக்குகள்
  4. பாறைகள்
  5. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
  6. பேரிடர் மேலாண்மை
  7. காலநிலை
  8. பெருங்கடல் நீரோட்டங்கள்
  9. இந்தியாவின் முக்கியமான காடுகள்
  10. இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்
  11. இந்தியாவில் உள்ள அணைகள்
  12. இந்தியாவிலுள்ள விண்வெளி மையங்களின் பட்டியல்
  13. இந்தியாவின் நதியோர நகரங்கள்
  14. இந்தியத் துறைமுகங்கள்
  15. இந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
  16. இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
  17. நீர்வீழ்ச்சிகள்
  18. இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்
  19. உலகின் மிகப்பெரிய பாலைவனங்களின் பட்டியல்
  20. இந்திய தேசிய சின்னங்கள்

4. பொருளாதாரம் மற்றும் வணிகம்

  1. இந்தியாவில் பெண்களுக்கான முக்கிய நலத் திட்டங்கள்
  2. பொருட்கள் மற்றும் சேவை வரி முக்கியமான குறிப்புகள் (GST)
  3. மாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை
  4. நிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360
  5. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்
  6. வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்
  7. ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்
  8. தனியார் துறை வங்கிகள் பட்டியல் மற்றும் அவற்றின் தலைவர்கள் & வாசகங்கள்
  9. மண்டல ஊரக வங்கிகளின் பட்டியல்
  10. நிதிஆணைக்குழு மற்றும் குழுக்கள்
  11. இந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிக் குழுக்கள்
  12. நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்
  13. ஐந்து ஆண்டு திட்டங்கள்
  14. சர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்
  15. வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகங்கள்

5. இந்திய அரசியல்

  1. இந்திய அரசியலமைப்பின் மூலங்கள் (Sources of Indian Constitution)
  2. இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்
  3. இந்திய குடிமக்ககளின் அடிப்படை உரிமைகள்
  4. முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள்
  5. லோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்
  6. தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா முக்கிய குறிப்புகள்
  7. இந்தியாவிலுள்ள கமிஷன்கள் மற்றும் கமிட்டிகள்
  8. இந்திய தேசிய சின்னங்கள்
  9. இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்
  10. இந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை
  11. இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்
  12. மாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்
  13. இந்திய மாநிலங்கள்
  14. இந்திய குடியரசு தலைவர்கள்
  15. இந்தியாவின் துணை குடியரசு தலைவர்கள் பட்டியல்
  16. இந்திய பிரதமர்கள்
  17. லோக் சபா சபாநாயகர்கள் பட்டியல்
  18. இந்தியாவின் அட்டர்னி ஜெனரல்கள்
  19. இந்திய கடற்படை அட்மிரல்கள்
  20. விமானப்படை தளபதிகள் (Air Chief Marshals)
  21. இந்தியாவின் தலைமை நீதிபதிகள்
  22. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள்
  23. CBI Directors Of India – Tamil
  24. யுபிஎஸ்சி(UPSC) தலைவர்களின் பட்டியல்
  25. தேசிய அவசரநிலை பிரகடனம் – சட்டம் 352
  26. மாநில அவசரநிலை பிரகடனம் – சட்டம் 356
  27. நிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360
  28. தமிழ்நாடு ஆளுநர்கள் பட்டியல்
  29. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்கள்
  30. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்

6. நடப்பு நிகழ்வுகள்

  1. ஏப்ரல் 2019 நடப்பு நிகழ்வுகள்
  2. மார்ச் 2019 நடப்பு நிகழ்வுகள்
  3. பிப்ரவரி 2019 நடப்பு நிகழ்வுகள்
  4. ஜனவரி 2019 நடப்பு நிகழ்வுகள்
  5. டிசம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்
  6. நவம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்
  7. அக்டோபர் 2018 நடப்பு நிகழ்வுகள்
  8. செப்டம்பர் 2018 நடப்பு நிகழ்வுகள்
  9. ஆகஸ்ட் 2018 நடப்பு நிகழ்வுகள்
  10. ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
  11. ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
  12. மே 2018 நடப்பு நிகழ்வுகள்
  13. ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்

Download TNPSC Combined Engineering Services Detailed Syllabus PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!