ONGC ஆணையத்தில் Junior Consultant வேலை – மாத ஊதியம்: ரூ.66,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

ONGC ஆணையத்தில் Junior Consultant வேலை – மாத ஊதியம்: ரூ.66,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ONGC நிறுவனம் ஆனது Junior Consultant / Associate Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Junior Consultant / Associate Consultant
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2024
விண்ணப்பிக்கும் முறை Email
ONGC காலிப்பணியிடங்கள்:

Junior Consultant / Associate Consultant பணிக்கென காலியாக உள்ள 32 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

HAL நிறுவனத்தில் Visiting Consultant வேலைவாய்ப்பு – ஒரு வருகைக்கு ரூ.7,000/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

Associate Consultant கல்வி தகுதி:

E3 முதல் E6 அளவிலான பதவியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ONGC Executives இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ONGC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.66,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ONGC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!